அமெரிக்கா-ஈரான் போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை உயர்வு..! பங்குச் சந்தையிலும் சரிவு!!
அமெரிக்கா-ஈரான் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றத்தால் கச்சா எண்ணெய் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. பங்குச் சந்தையிலும் கடும்...






