போட்டோஷுட் மூலம் ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களின் கவனத்திற்கு வந்தவர் நடிகை ரம்யா பாண்டியன். இவருக்கு கடந்த ஆண்டு ரிஷிகேஷில் லவல் தவான் என்பவருடன் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்பும் போட்டோஷூட் நடத்தி அதனை இணையத்தில் பதிவிடுவதை வழக்கமாக வைத்துள்ளார் ரம்யா.   இந்நிலையில், தற்போது தாவணியில் ரம்யா இருக்கும் அழகிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

Read More

பிக் பாஸ் ஷோ மூலமாக பாப்புலர் ஆகி அதன் பிறகு சில படங்களில் ஹீரோயினாக நடித்தவர் ரைசா வில்சன்.   அதன் பிறகு அவர் பெரிதாக படங்களில் நடிக்கவில்லை. தற்போது ரைசா வில்சன் பிகினி உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டு இருக்கிறார். அந்த ஸ்டில்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

Read More

கடந்த 2012 -ம் ஆண்டு அன்பழகன் இயக்கத்தில் வெளிவந்த சாட்டை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் பிரபலமானவர் நடிகர் யுவன் என்ற அஜ்மல் கான். இப்படத்தை தொடர்ந்து கமர்கட்டு, கீரிப்புள்ள போன்ற படங்களில் நடித்துள்ளார்.   யுவனின் தந்தை ஒரு தொழிலதிபர் ஆவர். யுவன் ஒரு சில திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார். அதன் பின், சினிமாவில் இருந்து காணாமல் போனார்.இந்நிலையில், யுவன் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதில், “நான் இதுவரை […]

Read More

பிரஷாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நடிப்பில் உலகளவில் வெளிவந்த திரைப்படம் கே.ஜி.எப். இப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி.   தமிழில் இவர் விக்ரம் நடிப்பில் வெளியான ‘கோப்ரா’ படத்தின் மூலம் அறிமுகமானார். கே.ஜி.எப் படத்தின் வெற்றிக்கு பின் இவர் தனக்கென ஒரு இடத்தை சினிமாவில் பிடித்துக் கொண்டார்.   தற்போது, நானியுடன் ஹிட் 3 படத்தில் நடித்துள்ளார். இதனால் தெலுங்கில் அறிமுகமாக உள்ளார். இப்படம் வரும் மே 1-ம் தேதி வெளியாக உள்ளது.இந்நிலையில், […]

Read More

முன்னணி நடிகைகளில் ஒருவராக இருப்பவர் சமந்தா. கடந்த சில ஆண்டுகள் நோயால் பாதிக்கப்பட்டிருந்த சமந்தா, பெரிதும் படங்கள் நடிக்கவில்லை. ஆனாலும் கூட அவருடைய முன்னணி நட்சத்திரம் என்கிற அந்தஸ்து கொஞ்சம் கூட திரையுலகில் குறையவில்லை.   தென்னிந்திய சினிமாவில் கலக்கிக்கொண்டிருந்த சமந்தா, தற்போது இந்திய அளவில் பிரபலமாகிவிட்டார். படங்கள் மற்றும் வெப் சீரிஸ் என பட்டைய கிளப்பி வருகிறார். கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த சிட்டாடல் வெப் சீரிஸ் சுமாரான வரவேற்பை பெற்றது.   ஆனால், இவர் […]

Read More

சீரியல் நடிகைகள் தான் இப்போது ரசிகர்கள் மனதில் ராஜ்ஜியம் செய்து வருகிறார்கள். அவர்கள் பற்றி நல்ல செய்தியோ, தவறான செய்தியோ எதுவாக இருந்தாலும் வைரலாகி விடும். அப்படி சமீபத்தில் பிரபல சீரியல் நடிகையும், பிக்பாஸ் பிரபலமுமான ரவீனா நடிப்பிற்கு ரெட் கார்ட்டு போடப்பட்டதாக தகவல் வந்தது.   விஜய் தொலைக்காட்சியில் சமீபத்தில் தொடங்கப்பட்ட சிந்து பைரவி தொடரில் புரொமோ ஷுட் எல்லாம் நடித்தவர் திடீரென விலகினார். காரணம் முக்கிய நாயகி என கூறிவிட்டு பின் 2ம் நாயகியாக […]

Read More

விஜய்யை தான் இன்னும் அரசியல் தலைவராக பார்க்கவில்லை என அதிமுக பேச்சாளரும் நடிகையுமான விந்தியா தெரிவித்துள்ளார்.   விஜய் இன்னும் எந்த அரசியலும் செய்யவில்லை என தெரிவித்த அவர், விஜய் அரசியல் களத்திற்கு வந்து அரசியல் செய்யட்டும் எனவும் விமர்சித்துள்ளார். இது சினிமா கிடையாது, அரசியல் செய்வது அவ்வளவு எளிதான காரியம் அல்ல எனவும் விந்தியா தெரிவித்துள்ளார்.

Read More

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் ரெட்ரோ. இப்படத்தில் சூர்யாவுடன் இணைந்து பூஜா ஹெக்டே முதல் முறையாக நடித்துள்ளனர். இந்த ஜோடியை திரையில் காண ரசிகர்களும் ஆவலுடன் இருக்கின்றனர். மேலும் ஜோஜு ஜார்ஜ், ஜெயராம், நாசர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.   கண்டிப்பாக இப்படம் சூர்யாவிற்கு சிறப்பான கம் பேக் ஆக அமையும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.இந்த நிலையில், ரெட்ரோ படத்தை பார்த்துவிட்டு சூர்யா சொன்ன விமர்சனம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.   […]

Read More

விஜய் தொலைக்காட்சியில் பல ஹிட் தொடர்கள் உள்ளது. அதில், முத்தழகு, தொடரில் கியூட்டான வில்லி கதாபாத்திரத்தில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை வைஷாலி. இப்படிபட்ட வேடத்தில் நடிப்பது அவரது ரசிகர்களுக்கு கொஞ்சம் பிடிக்கவில்லை என்றாலும் அதனை காலப்போக்கில் ஏற்றுக்கொண்டனர்.   நடிகை வைஷாலி அவர் நீண்ட வருடங்களாக காதலித்து வந்த சத்யா என்பவரை பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்கு பின்பும் சீரியல்களில் நடித்து கொண்டிருக்கும் வைஷாலி தற்போது புதிய பிராண்ட் நியூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். […]

Read More
1 2 3 476