சன் டிவியின் ரோஜா சீரியல் ஹீரோயினாக நடித்து பாப்புலர் ஆனவர் பிரியங்கா நல்காரி. ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த நடிகையான அவர் தமிழ்நாட்டில் பெரிய அளவு ரசிகர் கூட்டத்தை வைத்திருக்கிறார். ரோஜா சீரியல் மிகப்பெரிய ஹிட் ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும். அந்த தொடர் ஆரம்பிக்கும் முன்பு அவர் மலேசியாவை சேர்ந்த தொழிலதிபர் ராகுல் வர்மா என்பவரை காதல் செய்து வந்தார். அவர்களுக்கு நிச்சயதார்த்தமும் நடந்து முடிந்திருந்தது. ஆனால் திருமணம் நடக்காமல் நின்றுபோனது. ரோஜா சீரியல் […]
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்பட வேண்டிய ஏராளமான விமானங்கள், தாமதமாக புறப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த பயணி நிகழ்விட அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி விருந்தினர் இல்லத்தில் தரையை கூட்டும் வீடியோ காட்சி வெளியாகி யுள்ளன. உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டு 8 பேர் உயிரிழந்தனர். விவசாயிகளின் குடும்பத்தினரை சந்திக்க சென்ற வழியில் பிரியங்கா காந்தி கைது செய்யப்பட்டார். உத்திரப்பிரதேசத்தில் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள பிரியங்கா காந்தி தரையை கூட்டும் வீடியோ வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் படப்பிடிப்பின்போது சிவாலயத்தில் காலணியுடன் நடந்து சென்றதாக நடிகை த்ரிஷா மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு மத்திய பிரதேசத்தில் நடைபெற்று வரும் நிலையில் ஹரிகேஷ் பகுதியில் உள்ள நர்மதை நதிக்கரையில் நடந்து வருவது போன்ற காட்சி படமாக்கப்பட்டது. அப்போது படகில் இருந்து இறங்கிய திரிஷா கரையில் உள்ள சிவாலயத்தில் நந்தி சிலையருகே காலணி அணிந்து நடந்து வரும் புகைப்படம் […]
தமிழக சட்டமன்றத் தேர்தல் பிரசாரம் நாளை மாலை 7 மணியுடன் நிறைவடையும் நிலையில், இறுதிகட்ட களநிலவரத்துடன், ”குற்றம் குற்றமே” வார இதழின் பரபரப்பான கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி இருக்கின்றன. அதன்படி, திமுக அரியணையில் அமருவது ஏறக்குறைய உறுதியாகிவிட்டது. தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் 6ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தல் அறிவிப்பானது, யாருமே எதிர்பாராத வகையில் முன்கூட்டியே பிப்ரவரி 26ம் தேதி வெளியானது. அதன்படி, ஏப்ரல் 6ஆம் தேதி, சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் நடைபெறும் என்று, இந்தியத் […]
பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அமமுக வேட்பாளராக போட்டியிடும் ஜோதிமணி, ஆதரவாளர்கள் புடைசூழ ஊர்வலமாகச் சென்று வேட்புமனுவை தாக்கல் செய்தார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்றத் தொகுதியில் அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் போட்டியிடுகிறார். திமுக கூட்டணியில் மதிமுக சார்பில் க. முத்துரத்தினம், மக்கள் நீதிமய்யம் சார்பில் அதன் விவசாயிகள் பிரிவு மாநிலச் செயலாளர் மயில்சாமி, நாம் தமிழர் கட்சி சாஅர்பில் கரிகாலன் (எ) சுப்பிரமணியன் உள்ளிட்டோர் களமிறங்கியுள்ளனர். டிடிவி தினகரனின் அம்மா […]
சந்தர்ப்பவாத போக்குடன் நடந்து கொள்வதாகவும், அதிமுவினர் யாரையும் மதிக்காமல் வெற்றி மிதப்புடன் வலம் வருவதாகவும், அவிநாசி அதிமுக வேட்பாளரான சபாநாயகர் தனபால் மீது, அக்கட்சியினர் கடும் வெறுப்பில் உள்ளனர். இது, அவிநாசியில் அதிமுகவின் வெற்றியை பாதிக்கும் என்று கட்சியினர் கவலையடைந்துள்ளனர். தமிழக சட்டமன்றத்திற்கு வரும் 6ம் தேதி பொதுத்தேர்தல் நடைபெறுகிறது. தமிழக சட்டமன்றத் தேர்தலில் முக்கிய வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகள், மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. அவ்வகையில், சட்டமன்றத்திற்கே சபாநாயகராக இருந்து வரும் தனபால் போட்டியிடும் அவிநாசி […]
தெலுங்கானாவில் நடிகர் பவன் கல்யாண் பிறந்த நாளை கொண்டாட சென்றபோது விபத்தில் சிக்கி 5 ரசிகர்களும், பேனர் கட்டிய போது மின்சாரம் தாக்கி 3 ரசிகர்களும் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் பவன் கல்யாண் தனது 42வது பிறந்த தினத்தை இன்று கொண்டாடுகிறார். தெலுங்கானா மாநிலம் வாரங்கல் அருகே போச்சம் மைதானத்தை சேர்ந்த இளைஞர்கள் 5 பேர் பவன் கல்யாண் பிறந்த தினத்தை கொண்டாட காரில் வாரங்கள் சென்ற நேரம் முன்னால் சென்ற காரை முந்திச் […]
சமூக வலைத்தளத்தில் நடிகர் சூர்யா மற்றும் ஜோதிகா குறித்து அவதூறாக பேசிய நடிகை மீரா மிதுன் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கோரி புதுச்சேரி காவல் கண்காணிப்பாளரிடம் கலாம் சேவை மையத்தினர் புகார் மனு அளித்துள்ளனர். ரசிகர்களிடையே கலவரத்தை தூண்டும் வகையில் நடிகர் விஜய் அவரது மனைவி குறித்து மீராமிதுன் பேசி இருப்பதாகவும் மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.