ஈரோடு மாவட்டம் அந்தியூரில் உள்ள வெற்றிலை மார்க்கெட்டில் நேற்று சுமார் மூன்று லட்ச ரூபாய்க்கு மேல் விற்பனையாகியுள்ளது . இந்த வார சந்தையில் திருப்பூர், ஈரோடு, மேட்டூர், சேலம், கோவை உட்பட பலர் வெளியூரிலிருந்து வந்து வெற்றிலை வாங்கிச் சென்றார்கள். பல பகுதியில் வறட்சி நிலவுவதால் வரத்து குறைந்துள்ளது. இதனால் வெற்றிலை சரியாக வளர்ச்சி இல்லை என்று விவசாயிகள் கவலை தெரிவித்துள்ளனர்.
அம்மாபேட்டை ஒன்றிய வணிகர்கள் சங்க கூட்டம்தனியார் திருமணமண்டபத்தில் நடைபெற்றது இக்கூட்டம் ஒன்றிய தலைவர் முருகேசன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சண்முகவேல், மாவட்ட செயலாளர் ராமச்சந்திரன், பொருளாளர் செல்வம், வேலாசுந்தரராஜன் ஆகியோர்கள் முன்னிலை வகித்தனர்.முன்னதாக ஒன்றிய செயலாளர் சரவணன் அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வணிகர் சங்க மாநில தலைவர் விக்கிரமராஜா கலந்துகொண்டு கொடியேற்றி சிறப்புரையாற்றினார். அவர் பேசும்போது மே மாதம் 5ஆம்தேதி சித்தோடு அருகே நடைபெற உள்ள 40 வது […]
உத்தர பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆர்டர் செய்த கைக்கடிகாரத்திற்கு பதிலாக மாட்டு சாணத்தை அனுப்பியிருந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. flipkart போன்ற e-commerce தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் பணம் செலுத்திய பொருட்களுக்கு பதிலாக வேறு பொருட்களை அனுப்பி வைப்பது அண்மைக்காலங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட e-commerce தளங்களின் மீது கடுமையான அதிருப்தியில் உள்ளனர். இந்தநிலையில் உத்திரப்பிரதேசத்தில் நீலம் யாதவ் என்பவர் கடந்த செப்டம்பரில் 28 தேதி […]
ஓட்டு போட்டுவிட்டு வந்த வாக்காளர்கள் மையிட்ட கைவிரலை செல்பி எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருவதை பிரதிபலிக்கும் விதமாக தங்க நகை ஒன்றை வடிவமைத்து அசத்தியிருக்கிறார். புதுக்கோட்டையை சேர்ந்த நகை தொழிலாளி 20 ஆண்டுகளுக்கு மேலாக நகைக்கடை நடத்தி வரும் ஸ்ரீதர் என்பவர் 2 கிராம் தங்கத்தில் செல்போன் ஒன்றை வடிவமைத்து அதில் உள்ள ஸ்கிரீனில் விரலில் மை இருப்பதைப்போல உருவாக்கியுள்ளார். வாக்களித்ததை வித்தியாசமான முறையில் பிறருக்கு தெரிவிக்கும் விதமாக நகையை உருவாக்கியதாக கூறுகிறார் […]
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்கமும் காணப்படும் நிலையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு 80 ரூபாய் அதிகரித்து 34 ஆயிரத்து 216 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஆபரண தங்கத்தின் விலை கிராமுக்கு 10 ரூபாய் அதிகரித்து 4 ஆயிரத்து 277 ரூபாய்க்கு விற்பனையாகிறது. வெள்ளியின் விலை […]
மூத்த குடிமக்களுக்கான சேமிப்பு திட்டம், செல்வமகள் திட்டம் உட்பட பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களுக்கு வட்டியை குறைக்கும் முடிவை மத்திய அரசு திரும்பப் பெற்றது. சிறுசேமிப்பு திட்டங்களுக்கு காலாண்டுக்கு ஒரு முறை வட்டி நிர்ணயம் செய்யப்படுகிறது. நடப்பு 202-22 நிதியாண்டுக்கான முதல் காலாண்டு வட்டி விகிதங்களை நிதியமைச்சகம் அறிவித்தது. அதன்படி, சிறுசேமிப்பு திட்டங்களுக்கு 0.5 சதவீதம் முதல். சதவீதம் வரை வட்டி குறைக்கப்பட்டுள்ளது. பிபிஎப் திட்டத்தில் வட்டி விகிதம் 7. சதவீதத்தில் இருந்து 6.4 சதவீதமாகவும், தேசிய […]
பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைப்பதற்கு வரும் ஜூன் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூன்மாத நிலவரப்படி, நம் நாட்டில் 50.95 கோடி பேரிடம், வருமான வரி கணக்கு அட்டையான ான் கார்டு உள்ளது. பான் கார்டு உடன் ஆதார் கார்டை இணைக்க வேண்டும் என மத்திய அரசு கேட்டுக்கொண்டது. இந்த நடைமுறை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கியது. பலர் இணைக்க முன்வராததால், அதற்கான காலஅவகாசத்தை மத்திய அரசு நீட்டித்துக் கொண்டே […]
நாமக்கல்லில் வரலாறு காணாத அளவாக ஒரு முட்டை விலை 20 காசுகள் உயர்ந்து ரூ.5.25 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு முன் 2017-ல் ஒரு முட்டை ரூ. 5.16 ஆக நிர்ணயிக்கப்பட்டதே அதிகபட்சமாக இருந்து வந்த நிலையில் இன்று விலையேற்றம் கிடு கிடுவென உயர்ந்துள்ளது. பொதுவாக புரட்டாசி மாதம் என்றாலே பெரும்பாலானோர் சைவமாகி விடுவர். இதனால் முட்டை, கறிக்கோழி, ஆட்டிறைச்சி போன்றவற்றின் விலை வீழ்ச்சியடைவதுதான் வழக்கம். ஆனால் கொரோனாவுக்கு எதிராக நோய் எதிர்ப்பு சக்திக்கு முட்டை, […]
சாத்தான்குளத்தில் காக்கிகளின் கொடூரமான தாக்குதலில் தந்தை, மகன் இருவரும் உயிரிழந்த சோகச்சம்பவம், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்று பலரின் கண்டனங்களுக்கு ஆளாகியுள்ள நிலையில், தமிழக அரசுக்கு இந்த விவகாரம் பெரும் சங்கடமாக மாறியுள்ளது. அதேநேரம், இந்த விவகாரத்தில் குற்றமிழைத்த காக்கிகளை காப்பாற்ற முயற்சி நடக்கிறதோ என்று சமூக ஆர்வலர்கள் சந்தேகத்தை கிளப்பியுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் மொபைல்போன் கடை நடத்தி வந்தவர் பென்னிக்ஸ், 31; அவரது தந்தை ஜெயராஜ் 55. கடந்த 20ஆம் தேதி இரவு, […]