திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி ஊரானது கற்களில் சாமி சிலைகள் செய்வதில் உலக புகழ் பெற்றது. இங்கு 150 க்கும் மேற்பட்ட சிற்பக்கலைக்கூடங்கள் உள்ளன. இதன்முலம் தினமும் சாமி சிலைகள், அரசியல் தலைவர்கள், தூண்கள், பல்வேறு விலங்குகள் உள்பட வகை, வகையான சிலைகள் செய்யப்படுகிறது.   சாமி சிலைகள் இந்தியா முழுவதும் கொண்டு செல்லப்பட்டு அங்குள்ள கோவில்களில் பிரதிஷ்டை செய்யப்படுகிறது. இலங்கை, அமெரிக்கா, மலேசியா, சிங்கப்பூர், பர்மா போன்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்த சிற்பங்கள் செய்வதற்கான கற்கள் […]

Read More

திருப்பூர், 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற விளையாட்டு விழா, மாணவ – மாணவியர் தங்களின் விளையாட்டுத் திறமையை வெளிப்படுத்தி பரிசுகளை அள்ளினர். சாதனிய வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.   திருப்பூரில், கல்விச்சேவையில் தனிமுத்திரை பதித்து, தரமான கல்வியை நியாயமான கட்டணத்தில் வழங்கி வருகிறது 15 வேலம்பாளையத்தில் உள்ள ஜெய்சாரதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி. கல்வியுடன் மாணவர்களின் தனித்திறனை கண்டறிந்து சிறப்பு பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. சுதந்திர தினம், குடியரசு தினம், சரவதேச யோகா […]

Read More

இன்று, உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், இதையொட்டி, பிரதமர் மோடி, தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித், மு.க. ஸ்டாலின் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.   பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், பல்வேறு துறைகளில் இந்திய பெண்களின் சாதனை குறித்து பெருமை கொள்கிறோம். நாட்டிற்கு பெருமை சேர்க்கும் பெண்களுக்கு வணக்கம் என்று தெரிவித்துள்ளார். தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள வாழ்த்தில், தனிப்பட்ட மற்றும் தொழில்ரீதியான வாழ்க்கையின் பல்வேறு அம்சங்களில் பெண்களின் பங்களிப்புகளை கொண்டாடும் […]

Read More

கோவையில் உள்ள கிராமிய புதல்வன் கிராமிய கலை குழுவை சேர்ந்த மாணவர்கள் தினம் ஒரு சாதனை எனும் முயற்சியாக கிராமிய இசை கருவிகளை தொடர்ந்து பல மணி நேரம் வாசித்து சாதனை செய்து வருகின்றனர்.   அந்த வரிசையில் புதுக்கோட்டையை சேர்ந்த கல்லூரி மாணவரான மணிகண்டன் என்ற கலைமணி நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டுப்புற பாடல்களை தொடர்ந்து ஐந்து மணி நேரம் பாடி நோபல் உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளார்.   இவருடன் இணைந்து இதே குழுவை […]

Read More

நாட்டின் இசைப்பிரியர்களை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு மறைந்த பாடும் நிலா எஸ்.பி.பி.யின் உடல் நல்லடக்கம் தாமரைப்பாக்கம் பண்ணைத் தோட்டத்தில் நடைபெற்றது. அரசு மரியாதையுடன் 72 குண்டுகள் முழங்க நல்லடக்கம் செய்யப்பட்ட போது, விண்ணதிர முழக்கம் எழுப்பி கண்ணீர் மல்க அவருக்கு ஏராளமானோர் பிரியாவிடை கொடுத்தனர்.   கொரோனா தொற்று பாதிப்புக்கு ஆளாகி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட எஸ்.பி.பி. அத் தொற்றிலிருந்து மீண்டாலும், நுரையீரல் பாதிப்பு, மூச்சுத் திணறல் காரணமாக நேற்று காலமானார். அவருடைய மறைவு இந்தியத் திரையுலகையும் , இசைப்பிரியர்களையும் […]

Read More

மறைந்த எஸ்.பி.பி. க்கு கொரோ நெகட்டிவ் என மருத்துவமனை தரப்பில் மருத்துவ சோதனை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதையடுத்து அவருடைய உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படுகிறது. செங்குன்றத்தில் உள்ள அவருடைய பண்ணைத் தோட்டத்தில் இறுதிச் சடங்குகள் நடைபெற உள்ளன.   பாடும் நிலா எஸ்.பி.பி.யின் மறைவு இந்திய திரையுலகை பெரும் சோகத்திலும், கண்ணீர்க் கடலிலும் ஆழ்த்தியுள்ளது. 50 ஆண்டுகளுக்கும் மேலாக திரையுலகில் மிகச் சிறந்த பின்னணி பாடகராக மட்டுமின்றி நடிகராகவும் ஜொலித்த எஸ்.பி.பி.யின் மறைவு திரையுலகிற்கு ஈடு செய்ய […]

Read More

இந்திய மொழிகள் பலவற்றில் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை பாடி கின்னஸ் சாதனை படைத்த பாட்டுடைத் தலைவன் பாடும் நிலா எஸ்.பி.பி. மறைந்தார்.   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 50 நாட்களுக்கும் மேலாக தீவிர சிகிச்சையில் இருந்த எஸ்.பி.பி.யின் உடல்நிலை தேறி வந்த நிலையில், திடீரென உடல் நிலை மோசமாகி இன்று பிற்பகல் 1 மணியளவில் உயிர் பிரிந்தது. அவரது மரணம் இந்திய திரையுலகத்தினரையும், திரைப்பட பாடல் ரசிகர்களையும் கண்ணீர் கடலில் ஆழ்த்தச் செய்துள்ளது.   […]

Read More

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே ஆர் அகாடமி ( சி.பி.எஸ் இ ) பள்ளியில் 5 ம் வகுப்பு படித்து வரும் மாணவி மஹாஸ்வேதா “கிரேண்ட்மா டாய் ” என்ற மலையாள குறும்படத்தில் நடித்துள்ளார்.   இச்சிறுமி அம்மா வீடு என்ற பெண்கள் முதியோர் காப்பகத்தில் தங்கி அவர்களுக்கு சேவை செய்யும் கதாபாத்திரமாக நடித்தார்.   அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் – ல் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் […]

Read More

மக்களின் உயிரை காக்கும் டாக்டர்களுக்கான படிப்புக்கு அறிமுகம் செய்யப்பட்ட நீட் தேர்வு, அப்பாவி மாணவ மாணவியரின் உயிரை குடித்து வருகிறது. ஞாயிறன்று நீட் தேர்வு நடைபெறும் நிலையில் அடுத்தடுத்து தமிழகத்தில் அரங்கேறியுள்ள தற்கொலைகள், பலரையும் அதிர்ச்சியடையச் செய்துள்ளன. இதற்கு காரணம், அரசின் பிடிவாதமா? பெற்றோர் தரும் நிர்பந்தமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.   நாடு முழுவதும் மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள், நீட் தேர்வு எழுதி அதில் தேர்ச்சி பெற வேண்டியது அவசியம் என்று மத்திய அரசு […]

Read More
1 2 3 4