--- --:--:-- --

Month: January 2020

சரவணா ஸ்டோர் எஸ்கலேட்டரில் சிறுவனின் தலை சிக்கியது

சென்னை சரவணா ஸ்டோர்ஸ் எஸ்கலேட்டரில் 13 வயது சிறுவனின் தலை சிக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை கனியா புரத்தை சேர்ந்த சசிகலா என்பவர் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு...

நடிகர் யோகி பாபுவிடம் கால்ஷீட் வாங்கித் தருவதாகக் கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் சுருட்டிய நபர்

நடிகர் யோகிபாபு விடம் கால்ஷீட் வாங்கித் தருவதாக கூறி தயாரிப்பாளரிடம் 10 லட்சம் ரூபாய் சுருட்டிய நபர் மீது சென்னை வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது....

ராமநாதபுரம்: மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு…?

ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் ஒன்பதாவது வார்டு மாவட்ட கவுன்சிலர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடைபெற்றுள்ளதாக காங்கிரஸ் கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.   மொத்தமுள்ள 59 ஆயிரத்து...

பட்டய கிளப்பிய பட்டாஸ் டிரெய்லர்! சில் ப்ரோ!

துரை செந்தில், தனுஷ் கூட்டணியில் இரண்டாவது முறையாக உருவாகியுள்ள படம் பட்டாஸ். சத்யஜோதி ஃபிலிம்ஸ் தியாகராஜன் தயாரித்துள்ள இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லர் தொடங்கும்போதே நமக்கு...

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு 22 காசு உயர்வு!

அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வணிகத்தில் 22 காசு உயர்ந்துள்ளது. நேற்றைய அன்னிய செலவாணி வணிக முடிவில் இந்திய ரூபாயின் மதிப்பு ஒரு...

ஜன.11,12ஆம் தேதிகளில் வாக்காளர்கள் சிறப்பு முகாம் – மாநில தலைமை தேர்தல் அதிகாரி

வரும் 11 மற்றும் 12-ம் தேதிகளில் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாகவும், பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் உள்ளிட்டவற்றை சரி செய்ய விரும்புவோர் பயன்படுத்திக் கொள்ளுமாறும்...

சென்னையில் ஸ்கேன் சென்டரில் கருக்கலைப்பு…? அதிர்ச்சி சம்பவம்

சென்னையில் செயல்பட்டு வந்த ஸ்கேன் சென்டரில் பெண் சிசுக் கொலைகள் நடந்து இருப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கருவில் இருக்கும் பிஞ்சு உயிர்களை...

காட்டு யானையிடம் இருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! வைரல் வீடியோ!

ஓசூரில் ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானையிடம் இருந்து நொடிப்பொழுதில் இளைஞர் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.   ஓசூர் அருகே உள்ள சானமாவு...

ஜல்லிக்கட்டு காளைகளுக்கான தகுதிகள் என்ன?

ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளைகளுக்கான தகுதிகளாக குறிப்பிடப்படும் விஷயங்கள் என்னென்ன என்பது குறித்து கீழே விளக்கப்பட்டுள்ளது.   ஜல்லிக்கட்டில் பங்கேற்கும் காளை நாட்டின காளையாக இருக்கவேண்டும்.   மூன்றரை...

நடிகர் ரஜினியின் தர்பார் படத்தை வரவேற்று மதுரையில் ஒட்டப்பட்டுள்ள சுவாரஸ்ய போஸ்டர்கள்

நடிகர் ரஜினியின் தர்பார் படம் நாளை மறுநாள் வெளியாக உள்ள நிலையில் படத்தை வரவேற்று மதுரையில் சுவாரசிய போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.   பல ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்ட...

சிறுமியை கொன்ற சிறுத்தையை வேட்டையாடிய உ.பி. கிராம மக்கள்…!

உத்தரபிரதேசத்தில் சிறுமியைக் கொன்ற சிறுத்தையை கிராம மக்களே அடித்துக் கொன்றனர். பிஜ்னோர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு சிறுத்தை பள்ளிக்கு சென்று...

விண்வெளியில் குடியேற இருக்கும் வீரர்களுக்கு உணவு பொருட்கள் தயார்

ககன்யான் திட்டம் மூலம் விண்வெளிக்கு செல்லும் வீரர்களுக்கு வழங்குவதற்காக இட்லி உள்ளிட்ட உணவு பொருட்கள் தயாரிக்கப்பட்டுள்ளன. மனிதனை விண்ணுக்கு அனுப்பும் இந்தியாவின் கனவு திட்டமான ககன்யான் திட்டத்தை...

சாய்பாபா கோவிலில் 77 வது தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது

கோவையில் புகழ் வாய்ந்த நாகசாயி மந்திர் என அழைக்கப்படும் சாய்பாபா கோவிலில் 77 வது தரிசன விழா வெகு விமரிசையாக நடைபெற்றது.   கோவை சாய்பாபா காலனி...

நிறுத்திவைக்கப்பட்ட ஊராட்சிகளில் நாளை வாக்கு எண்ணிக்கை

சேலம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் நிறுத்திவைக்கப்பட்ட ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கான வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது.   சேலம் மாவட்டம் ஓமலூர் ஒன்றியத்தின் வெல்லகள்பட்டி மற்றும்...

பெட்ரோல் பங்க் பெண்கள் உடை மாற்றும் அறையில் ரகசிய கேமரா வைத்ததாக எழுந்த புகார்.ஆதாரங்களை சேமித்து வைத்த பெண்ணின் கணவரை நிர்வாக தரப்பினர் தாக்குதல் !!!

கோவை அடுத்த சாய்பாபா காலனி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட எருக்கம்பெனி பகுதியில் செயல்பட்டுவரும் பிரபல தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான பெட்ரோல் பங்கில் பெண்கள் உடை மாற்றும் அறையில்...

ஜெ.என்.யு. பல்கலை., தாக்குதல் நடத்தியது நாங்களே..! இந்து ரக்ஷா தளம் அமைப்பு பொறுப்பேற்பு!!

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வளாக வன்முறை சம்பவத்திற்கு இந்து ரக்சா தளம் என்ற இந்து அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.   தேசவிரோத மற்றும் இந்து விரோத சக்திகளின்...

நெல்லை கண்ணன் ஜாமீன் மனு விவகாரம் : தமிழக அரசுக்கு நீதிமன்றம் நோட்டீஸ்!!

காங்கிரஸ் பிரமுகரும் இலக்கிய பேச்சாளருமான நெல்லை கண்ணன் கைது செய்யப்பட்ட விவகாரத்தில், தமிழக அரசுக்கு நெல்லை நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.   குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு எதிராக...

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா குறித்து பேச அனுமதி மறுப்பு – சட்டப்பேரவையில் திமுக வெளிநடப்பு!!

தமிழக சட்டப் பேரவையில் குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வலியுறுத்தி, எதிர்க்கட்சித் தலைவர் மு க ஸ்டாலின்பேச அனுமதி மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து திமுக...

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன் மறைவுக்கு இரங்கல் – சட்டப்பேரவை 15 நிமிடங்கள் ஒத்திவைப்பு!!

முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியனின் மறைவிற்கு தமிழக சட்டப்பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மவுன அஞ்சலி செலுத்தப்பட்ட பின், அவை நிகழ்வுகள் 15 நிமிடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டது.  ...

டெல்லியில் மீண்டும் கெஜ்ரிவால் ராஜ்ஜியம்..? கருத்துக் கணிப்பில் தகவல்!!

டெல்லி சட்டப்பேரவைக்கு அடுத்த மாதம் 8-ந்தேதி தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அர்விந்த் கெஜ்ரிவாலே மீண்டும் ஆட்சியைப் பிடிப்பார் என கருத்துக் கணிப்பில் தெரிய வந்துள்ளது.   நாட்டின்...

2-வது டி-20 போட்டி : இந்தூரில் இந்தியா சாதிக்குமா? இலங்கையுடன் இன்று பலப்பரீட்சை!!

இந்தியா மாற்றும் இலங்கை இடையிலான 2-வது டி20 போட்டி இந்தூரில் இன்று நடை பெறுகிறது. முதலாவது போட்டி மழையால் ரத்தான நிலையில், 3 போட்டி தொடரை வெல்ல...

அரசு ஊழியர்களுக்கு ரூ.3000 பொங்கல் போனஸ் தமிழக அரசு அறிவிப்பு

அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனசாக ரூ.3000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.500 வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.   ஆண்டுதோறும் தமிழக அரசு ஊழியர்களுக்கு...

07.01.2020 செவ்வாய்கிழமை இன்றைய ராசி பலன்கள்

மார்கழி - 22 07.01.2020 செவ்வாய்கிழமை. சந்திராஷ்டமம்- விசாகம், அனுஷம். ⚜ராசி பலன்கள்⚜   🔯மேஷம் ராசி   செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். திருமணம் சம்பந்தமான...

இளம்பெண்ணை கடத்திய மூதாட்டி! 15 சவரன் தங்க நகைகள் பறிப்பு

சென்னை கொடுங்கையூரில் இளம்பெண்ணை கடத்தி 15 சவரன் நகைகளை பறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. முத்தமிழ் நகரை சேர்ந்த இளம் பெண் ஒருவரிடம் மூதாட்டி ஒருவர் சாலையை கடந்து...

Right Menu Icon