பத்தாம் வகுப்பு தேர்வு நடக்குமா, நடக்காதா என்பதில் நீடித்து வந்த சஸ்பென்சுக்கு, ஒருவழியாக தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. 10ம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு, மாணவர்களுக்கும், பெற்றோருக்கும் பெரும் நிம்மதியை தந்துள்ளது.   தமிழகத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு, கடந்த மார்ச் 27ம் தேதி நடைபெறவிருந்தது. ஆனால், சீனாவில் தோன்றி உலக நாடுகளுக்கு பரவிய கொரோனா வைரஸ், மார்ச் மாதத்தில் இந்தியாவிலும் கால் பதித்ததால், மார்ச் 24ம் தேதி […]

Read More

தமிழக வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், முதுமலை வனப் பகுதியில் மாவட்ட ஆட்சியர், அதிகாரிகள் புடை சூழ்ந்திருக்கும் போது, ஆதிவாசி சிறுவன் ஒருவனை அழைத்து தனது செருப்பை கழட்டி விடச் செய்தது பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   இப்படி, 2 ஆண்டுகளுக்கு முன்னர், முதல்வர் அலுவலக அதிகாரி ஒருவரை தனது செருப்பை கழற்றி விடச் சொன்னவர் தான் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் .இப்போது ஆதிவாசி சிறுவனை அதட்டலாக அழைத்து செருப்பை கழட்டச் சொன்னது பெரும் சர்ச்சையாகி, ஏன் மந்திரியாரே.? […]

Read More

நாட்டின் பழமையான காப்பீட்டு நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை தனியாருக்கு விற்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக மத்திய பட்ஜெட்டில் நீதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.   2020-2021-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்ட முக்கிய அறிவிப்புகள் :   ஜம்மு காஷ்மீர் வளர்ச்சித் திட்டங்களுக்கு ரூ. 30 ஆயிரத்து 757 கோடியும் லடாக்கிற்கு ரூ. 5958 கோடியும் ஒதுக்கப்படும்   வங்கி டெபாசிட் காப்பீடு ரூ.ஒரு லட்சத்திலிருந்து 5 லட்சமாக உயர்த்தப்படும். வங்கிகல் […]

Read More

கடந்த 4 நாட்களாகவே சமூக வலைதளங்களை “பிரே பார் நேசமணி” என்ற ‘ஹேஷ்டேக்’ ஆக்கிரமித்துள்ளது. இதற்கு காரணம் கடந்த 2001-ம் ஆண்டு வடிவேலு நடித்த ‘பிரண்ட்ஸ்’ படத்தின் காமெடி காட்சியாகும்   2 நாட்களுக்கு முன்பு முகநூலில் சுத்தியல் படத்தை வெளியிட்டு இதற்கு உங்கள் நாட்டில் என்ன பெயர்? என பதிவிடப்படிருந்தது.   இதை பார்த்த துபாயில் பணிபுரியும் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ் பிரபாகர் என்பவர் வேடிக்கையாக, “இதற்கு எங்கள் ஊரில் சுத்தியல் என்று பெயர். […]

Read More

திருப்பூர் மண்ணரை போலீஸ் செக்போஸ்ட்டை ஒட்டி செயல்படும் சூதாட்ட விடுதியை போலீசார் கண்டு கொள்வதில்லை; அங்கு பாலியல் அத்துமீறல்கள் நடப்பதாக கூறப்படும் நிலையில், போலீசார் இனியாவது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.     திருப்பூர் ஊத்துக்குளி ரோடு மண்ணரை போலீஸ் செக்போஸ்ட் அருகில் கிருஷ்ணசாமி கவுண்டர் புஷ்பாவதி அம்மாள் நினைவு மாநகராட்சி நடுநிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி தலைமை ஆசிரியருக்கு, மண்ணரையை சேர்ந்த பெண் ஒருவரின் முகவரியில் இருந்து, அடுத்தடுத்த நாட்களில் இரண்டு கடிதங்கள் […]

Read More