--- --:--:-- --

Month: May 2019

வடகொரிய கப்பலை மடக்கிய அமெரிக்கா! மீண்டும் இரு நாடுகளுக்கு இடையே ‘டென்ஷன்’!!

சர்வதேச தடைகளை மீறியதாக குற்றம்சாட்டி, வட கொரியாவின் சரக்கு கப்பலை அமெரிக்கா கைப்பற்றியதால், இரு நாடுகள் இடையே மீண்டும் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது.   அணு ஆயுத...

மக்கள் நீதி மய்யத்தை பார்த்து பிற கட்சிகளுக்கு பீதி! சூலூர் தேர்தல் பிரசாரத்தில் கமலஹாசன் பேச்சு!!

மக்கள் நீதி மய்யத்திய பார்த்து, அரசியல் கட்சியினருக்கு பெரும் பீதி ஏற்பட்டுள்ளது என்று, அதன் தலைவர் கமலஹாசன் பேசினார்.   கோவை, சூலூர் சட்டசபை தொகுதி மக்கள்...

6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை எளிதாக வென்று ஐ.பி.எல். இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சென்னை!

ஐபிஎல் தொடரின், 2வது தகுதிச்சுற்றுப் போட்டியில், 6 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லியை வீழ்த்திய சென்னை அணி, 8வது முறையாக இறுதிப்போட்டிக்கு தகுதிபெற்றது.   மகேந்திர சிங் தோனி...

பூண்டியில் பூட்டிய வீட்டில் இளம்பெண் கொலை? திருப்பூரில் பரபரப்பு !குற்றம் குற்றமே’ எக்ஸ்குளுசிவ்

பூண்டியில் இளம்பெண் கொலை? பூட்டிய வீட்டில் உடல் அழுகி துர்நாற்றத்துடன் கைப்பற்றி போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.   புதுக்கோட்டை அறந்தாங்கி பகுதியை சேர்ந்தவர் கயல்விழி (வயது...

இராமநாதபுரத்தில் ஜூனியர் குப்பண்ணா ஓட்டல் வந்தாச்சு!!

உணவுப்பிரியர்களின் விருப்பத்தை பூர்த்தி செய்யும் வகையில், புகழ்பெற்ற ஜூனியர் குப்பண்ணா ஓட்டல், இராமநாதபுரத்தில் திறக்கப்பட்டுள்ளது.   மூன்று தலைமுறை அனுபவம் உள்ள, 59 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட...

பிரபல கட்சி பிரமுகர் வீட்டில் ஏ.கே.47 துப்பாக்கிகள் ! தேனியில் பரபரப்பு ஏற்படுத்திய தேடுதல் வேட்டை!!

தேனியில், பிரபல கட்சியின் செயலாளர் வீட்டில் இருந்து, ஏ.கே. 47 ரக துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது, பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.   பல்வேறு வழக்குகளில்...

பிளஸ் 1 மற்றும் பிளஸ்2 பாடத்திட்டத்தில் மாற்றம்? பள்ளி கல்வித்துறை சொல்வதை கேளுங்க!

பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பில் ஏதாவது ஒரு மொழிப்பாடத்தை மட்டுமே தேர்ந்தெடுத்து படிக்கும் முறை அமலாகும் என்ற செய்திக்கு, பள்ளிக் கல்வித்துறை மறுப்பு தெரிவித்துள்ளது....

ஜெனரேட்டர் மட்டுமல்ல, அரசே பழுதாகி உள்ளது! மதுரை அரசு மருத்துவமனை பலி குறித்து கமல்ஹாசன் வேதனை!!

இன்றைய தமிழகத்தில், எல்லாம் இருந்தும் பழுதுபட்டு இருக்கிறது என்பதுதான் தற்போதைய நிலையாக உள்ளது என்று மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.   மதுரை...

சூலூரில் தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம்! ‘குற்றம் குற்றமே’ நிருபரிடம் மழுப்பிய ஆர்.ஓ.!

சூலூர் சட்டசபை இடைத்தேர்தல் தொடர்பான தேர்தல் பார்வையாளர் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. இதுகுறித்து செய்தி சேகரிக்க சென்ற 'குற்றம் குற்றமே' இதழ் நிருபரிடம், தேர்தல் அலுவலர் பாலகிருஷ்ணன்...

ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி – டாஸ் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பந்து வீச்சு

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனி, முதலில் பந்து வீச முடிவு செய்துள்ளார்....

பொது இடத்தில் தூக்கில் தொங்கவும் தயார்! கவுதம் காம்பீர் எதற்காக இப்படி சொன்னார் தெரியுமா?

டெல்லி மக்களவை தொகுதி ஆம் ஆத்மி பெண் வேட்பாளர் குறித்து, தாம் துண்டு பிரசுரம் விவகாரம் குற்றச்சாட்டை கெஜ்ரிவால் நிரூபித்தால், தூக்கில் தொங்கவும் தயார் என கவுதம்...

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் கர்ப்பிணி, சிசு பலி! சொந்த கிளினிக் மீது மட்டுமே டாக்டர்கள் அக்கறை என புகார்!

இராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட நிறைமாத கர்ப்பிணி, சிசு உயிரிழந்தது. இதற்கு மருத்துவர்களின் அலட்சியமே காரணம் என்று உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.   இராமநாதபுரம் மாவட்டம் மண்டபம்...

இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் மோடி! தேர்தல் நேரத்தில் அமெரிக்க இதழ் சர்ச்சை விமர்சனம்

கடந்த 2014இல் பிரதமர் மோடியை புகழ்ந்து அவரது படத்தை அட்டைப்படத்தில் வெளியிட்ட அமெரிக்காவின் டைம் இதழ், தற்போது அவரை, இந்தியாவின் பிளவுவாதிகளின் தலைவர் மோடி என்று சாடியுள்ளது....

அமைச்சர் மணிகண்டனின் முகநூல் கணக்கு முடக்கம்! தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சருக்கே சோதனை!!

தமிழக தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டனின் முகநூல் கணக்கு, விஷமிகள் சிலரால் முடக்கப்பட்டுள்ளது.   இராமநாதபுரம் சட்டசபை உறுப்பினரும், தமிழக தகவல் தொழில் நுட்பவியல் துறை அமைச்சருமாக...

மத்தியில் காங். ஆட்சி மாநிலத்தில் திமுக ஆட்சி அமைவது உறுதி! முன்னாள் அமைச்சர் ப. சிதம்பரம் பேச்சு

மத்தியில் வெற்றி பெற்று காங்கிரஸ் அரசு அமையும்; அடுத்த நாளே, தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்கும் என்று, முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் பேசினார்.  ...

கொஞ்சமாவது ‘ரெஸ்பான்ஸ்’ வேண்டாமா? ஒரு தவறால் 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள் போச்சே!

ஆஸ்திரேலியாவில், 50 டாலர் மதிப்புள்ள நோட்டில் ஒரு வார்த்தை தவறாக அச்சிடப்பட்டிருப்பது ஒரு வருடத்திற்கு பின்னர் தெரியவந்துள்ளது; இதையடுத்து, 4 கோடியே 60 லட்சம் பண நோட்டுகள்...

பாரதிய ஜனதாவில் சேரப் போகிறேனா? த.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் பதில்

தமாகாவை பாஜகவுடன் இணைப்பதாக வரும் செய்திகளில் துளியும் உண்மையில்லை என்று, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.   காங்கிரஸ் கட்சியில் இருந்து...

அயோத்தி வழக்கில் சமரசக்குழுவுக்கு அவகாசம்! ஆக.15 வரை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவு

அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் பேச்சுவார்த்தையை முழுமையாக முடிக்க, சமரசக்குழுவுக்கு ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை அவகாசம் தந்து, உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு...

கோவையில் நடந்த வாக்குப் பதிவுகளிலும் குளறுபடி? கலெக்டரே ஒப்புக்கொள்ளும் ‘எக்ஸ்குளுசிவ்’ வீடியோ!

கோவையில், மாதிரி வாக்குப்பதிவை அழிக்காமல் தேர்தல் நடந்ததால், வாக்கு எண்ணிக்கையின் போது எனக்கு பெரும் தலைவலியாக இருக்கும் என்று, ஆட்சியரே பேசும் பிரத்யேக வீடியோ, பெரும் சர்ச்சையை...

கோவிலில் தீபம் ஏற்றப் போகிறீர்களா? கடன், தோஷங்கள் விலக இப்படியும் ஏற்றலாமே!

ஆன்மத்திற்கு பலம் தருவது ஆன்மிகம். நம் துயரங்களுக்கு எல்லாம் தீர்வாக இருப்பது பிரார்த்தனை. அந்த வேண்டுதல் நிறைவேற, கோவில்கள், வீடுகளில் விளக்கேற்றி தீப வழிபாடு நடத்தி வழிபடுகிறோம்....

வாதாடிய வக்கீலுக்கே ‘அல்வா’ தந்த பவர் ஸ்டார்! ஆபாசமாக திட்டியதாகவும் போலீசில் புகார்

காசோலை மோசடி வழக்கில் தன்னை காப்பாற்றுவதற்காக நீதிமன்றத்தில் வாதாடிய வழக்கறிஞருக்கே, பணம் தராமால் மோசடி செய்ததாக, நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது.   சூப்பர்...

வண்டி வண்டியா வெச்சிருக்கேன்.. வாங்கி கட்டிக்காதே! சூலூர் பிரசாரத்தில் ஸ்டாலினுக்கு சீமான் சூடு!!

"திமுகவை ஒழித்துவிட்டு தான் செல்வேன்; வண்டி வண்டியா வெச்சிருக்கேன். வாங்கி கட்டிக்காதே!" சூலூர் தேர்தல் பிரசார கூட்டத்தில் சீமான் பேசினார்.   கோவை மாவட்டம் சூலூர் தொகுதி...

எழுத்தாளர் தோப்பில் முகம்மது மீரான் உடல் நலக்குறைவால் காலமானார்

பிரபல தமிழ் எழுத்தாளரும், சாகித்ய அகாடமி விருது வென்றவருமான தோப்பில் முகம்மது மீரான் காலமானார்; அவருக்கு வயது 75.   புகழ்பெற்ற தமிழ் எழுத்தாளரான தோப்பில் முகம்மது...

உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 கோடியே 98 லட்சம் பறிமுதல்

நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் தனியார் வங்கிகளின் ஏடிஎம் களில் நிரப்ப கொண்டு சென்ற பணம் ரூ. 1 கோடியே 98...

Right Menu Icon