நீலாம்பூர் சுங்கச்சாவடி அருகே தேர்தல் பறக்கும் படையினரின் வாகன சோதனையில் தனியார் வங்கிகளின் ஏடிஎம் களில் நிரப்ப கொண்டு சென்ற பணம் ரூ. 1 கோடியே 98 லட்சத்து, 6 ஆயிரத்து, 400 உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்டதால் பறிமுதல் செயப்பட்டடு, பணம் சூலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டது.