டி-சர்ட் சகிதம் திண்ணைக்கு வந்து வாக்கு சேகரிப்பு! சூலூர் மக்களை சுறுசுறுப்பாக்கிய ஸ்டாலின் பிரசாரம்!!
தமது வழக்கமான பாணியில், டி சர்ட் அணிந்து வாக்கிங், திண்ணை பிரசாரம் என்று, இன்று காலையிலேயே சூலூர் தொகுதியை வலம் வந்து, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு...





