ஈரானை எச்சரிக்க போர்க்கப்பல் அனுப்பிய அமெரிக்கா! வளைகுடா பகுதியில் மீண்டும் பதற்றம்!!
மல்லுக்கட்டி நிற்கும் ஈரானை எச்சரிக்கும் வகையில், வளைகுடா பகுதிக்கு விமானம் தாங்கிப் போர்க் கப்பல்கள், குண்டு வீசும் போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியுள்ளது. இதனால், அங்கு பதற்றமான...





