--- --:--:-- --

அரசியல்

நடிகர் விஜய்க்கு காங்கிரஸ் திடீர் ஆதரவு

பிகில் திரைப்பட நிகழ்ச்சி தொடர்பாக சென்னை தனியார் கல்லூரி கலைக்கப்பட்ட நோட்டிஸ் பெற தமிழக காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 19-ஆம் தேதி தாம்பரத்தில் உள்ள...

தமிழக அரசின் அவலநிலையை எடுத்துக்கூறி தேர்தலில் வெற்றிபெறுவேன் : புகழேந்தி

பால்விலை உயர்வு உள்ளிட்ட தமிழக அரசின் அவல நிலையை எடுத்துக்கூறி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற...

விக்கிரவாண்டி இடைத்தேர்தல்: திமுக வேட்பாளராக நா.புகழேந்தி அறிவிப்பு

விக்ரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அதனால் புகழேந்தி அறிவிக்கப்பட்டுள்ளார். விக்ரவாண்டி திமுக வேட்பாளர் நான் புகழேந்திக்கு வயது 66. அத்தியூர் திருவாதி கிராமத்தை சேர்ந்தவர் விவசாயம் செய்து...

பட்டுக்கோட்டையில் ஏற்பட்ட மோதல்…! வி.சி.க கொடியேற்றிய கர்ப்பிணிப் பெண்ணை அடித்து துன்புறுத்திய தி.மு.க.வினர்!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவை சேர்ந்த இராஜாமடம் அருகே உள்ள ஆன்டிவயல் எனும் கிராமத்தில் உள்ள சிறுபகுதி காரிபுறம்.   இந்த பகுதியில் நேற்று முன்தினம் விடுதலை...

சுபஸ்ரீ உயிரிழந்தது அவரது விதி ! பிரேமலதா பேச்சால் சர்ச்சை

சென்னையில் பேனர் விழுந்து மின்பொறியாளர் சுபஸ்ரீ உயிரிழந்தது அவரது விதி என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா தெரிவித்துள்ளார். தேமுதிக சார்பில் ஆவடியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய...

தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில், ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு

பட்டுக்கோட்டையில் தமிழக மக்கள் விடுதலை இயக்கத்தின் சார்பில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து விரட்டயடி மாநாடு நடைபெற்றது.   முன்னதாக மாநாடு பட்டுக்கோட்டை வடசேரி ரோடு விபிஎஸ் திருமண...

விக்ரவண்டி தொகுதி திமுக வேட்பாளராக போட்டியிட விருப்ப மனு உண்டா..? விரக்தியில் தொண்டர்கள்…!

விக்ரவணடி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி என்று மாஜி அமைச்சர் பொன்முடி அறிவித்து, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். விக்ரவண்டி தொகுதிக்கு போட்டியிடுவோர் விருப்ப மனு 23ம் தேதி அறிவாலாயத்தில்...

திமுக, காங்கிரஸ் வேட்பாளர்களின் வெற்றிக்கு மதிமுக பாடுபடும்

விக்கிரவாண்டி, நாங்குநேரி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலில் திமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் விக்ரவாண்டி,...

வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் – உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேட்டி !!!

கோவை மாவட்டம் முழுவதும் வறட்சி காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வீடுகளுக்கான புதிய குடிநீர் இணைப்பு நாளை முதல் வழங்கப்படும் எனவும், குடிநீர் இணைப்பிற்காக சாலைகளை சேதப்படுத்தினால் உரிமம்...

ஹிந்தி திணிப்புக்குத்தான் திமுக எதிர்ப்பு. தெரிவித்தது

திமுக எந்த மொழிக்கும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என அக்கட்சியின் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஈரோட்டில் பெரியார் அண்ணா நிலையத்திற்கு சென்ற உதயநிதி தந்தை பெரியார்...

விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும்

நாளை மறுநாள் திமுக சார்பில் விருப்ப மனு பெறப்படும் என மக்கள் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என முக ஸ்டாலின்...

திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்திவைப்பு

அக்டோபர் 6ஆம் தேதி நடைபெறவிருந்த திமுக பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதி இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து பொதுக்குழு கூட்டம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது....

நீட் தேர்வு கொடூரத்தை இனியும் தொடர அனுமதிப்பதா? மு.க.ஸ்டாலின் டுவிட்டரில் காட்டம்!

ஆள்மாறாட்டம் செய்த நீட் தேர்வு எழுதியவர்களுக்கு மருத்துவ இடம் வழங்கும் கொடூரத்தையும் தொடங்க விடக்கூடாது என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ஆள்மாறாட்டம் செய்து...

சென்னையில் வரும் 6ஆம் தேதி திமுக பொதுக்குழு கூட்டம்

திமுக பொதுக்குழு கூட்டம் வரும் 6ஆம் தேதி சென்னை ராயப்பேட்டை ஒய்எம்சிஏ திடலில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கட்சியின் ஆக்கப் பணிகள் சட்டத்திட்டதிருத்தம், தணிக்கை குழு அறிக்கை...

இந்தியாவில் வாழ நினைக்கலாமே தவிர ஆள நினைக்க கூடாது!

ராகுல்காந்தி வெளிநாட்டவர் என்றும் அவர் இந்தியாவில் வாழ நினைக்கலாமே தவிர ஆள நினைக்க கூடாது என்றும் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி சர்ச்சைக்குரிய வகையில் பேசியுள்ளார்.தற்போது காங்கிரஸில்...

இந்தி திணிப்பில் விருப்பம் இல்லை : ரஜினிகாந்த்

பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியைத் திணித்தால் தமிழகம் உட்பட தென் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்...

கொண்டாட அழைக்கவில்லை; தமிழை காக்கப் போராட அழைக்கிறேன்…!

ஒரே தேசம், ஒரே மொழி, ஒரே ரேஷன் ஆகியவற்றை எதிர்த்து போராட்டம் நடைபெறும் என திமுக அறிவித்துள்ள நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு கடிதம்...

வருகிற 20 ஆம் தேதி அரசை கண்டித்து திமுக ஆர்ப்பாட்டம்!

இந்தி மொழியை திணிக்கும் மத்திய அரசின் முயற்சிகளை கண்டித்து வருகிற 20-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என திமுக அறிவித்துள்ளது. சென்னையில் உள்ள திமுக...

இந்தி திணிப்பு முயற்சியை திமுக ஒரு போதும் அனுமதிக்காது

இந்தித் திணிப்பு முயற்சியை திமுக ஒருபோதும் அனுமதிக்காது என கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரறிஞர் அண்ணாவின் 111வது பிறந்த நாளையொட்டி திமுக சார்பில்...

இந்தியாவில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலை : காங்கிரஸ் போராட்டம் அறிவிப்பு

இந்தியா மிகப்பெரிய பொருளாதார மந்த நிலையில் உள்ளது காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க் கட்சியினரின் குற்றச்சாட்டு இது. ஆனால் அப்படி எந்தத் தேக்க நிலையும் இல்லை என்பது மத்திய...

அதிமுக செய்துவரும் வளர்ச்சி திட்டங்களை ஸ்டாலினால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை!குறுகிய எண்ணம் படைத்தவர் ஸ்டாலின் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சாடல்

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறுகையில்,இங்கிலாந்து, அமெரிக்கா, துபாய் நாடுகளில் வரவேற்ற தமிழர்களுக்கு என் மனமார்ந்த நன்றி. கோவை...

5 முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தடுப்பணைகள் கட்டாதது ஏன்?

ஐந்து முறை முதலமைச்சராக இருந்த கருணாநிதி தமிழகத்தின் தடுப்பணைகள் கட்டாதது ஏன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார். வெளிநாடு பயணத்தின் மூலம் நாற்பத்தொரு நிறுவனங்களுடன்...

முதலமைச்சருக்கு பாராட்டு விழாவை ஸ்டாலின் நடத்துவார்!

முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான பணிகளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்வார் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து...

Right Menu Icon