--- --:--:-- --

அரசியல்

தமிழகத்தில் அதிமுகவை வீழ்த்த எந்த கட்சியும் இல்லை : எடப்பாடி பழனிசாமி

அதிமுகவை வீழ்த்த நினைத்தவர்ள் கடுகளவு கூட முன்னேற முடியாமல் தவித்து வருவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தைச் அமமுகவினர் 3000 பேர் கட்சியில் இருந்து...

கருணாநிதியை வைகோ விமர்சித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகிறது!

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியை விமர்சித்ததற்காக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மீது தொடரப்பட்ட அவதூறு வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாக உள்ளது. கடந்த 2006 ஆம்...

மோடியை துதிபாடுபவர்கள் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேற வேண்டும்: கே.எஸ். அழகிரி வேண்டுகோள்

பிரதமர் நரேந்திர மோடியின் துதிபாடி பிழைக்க வேண்டும் என நினைப்பவர்கள் காங்கிரஸ் கட்சியை விட்டு விலக வேண்டும் என காங்கிரஸ் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி...

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி நலத்திட்ட உதவிகள்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் பிறந்தநாளை ஒட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக அலுவலகத்தில் நடைபெறும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் விஜயகாந்த் கலந்து கொண்டுள்ளார். நாளை தேமுதிக...

திருவாடானையில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆர்பாட்டம்!

திருவாடானையில் வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை திருவாடானை தென் கிழக்கு தெருவில் திருவாடானை வட்டார காங்கிரஸ்...

முதல்வர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் தொடர்பாக மூத்த தலைவர்களுடன் ஆலோசனை

தமிழகத்தில் தொழில் முதலீடுகளை ஈர்க்க 'யாதும் ஊரே' என்ற திட்டத்தை தமிழக அரசு அறிவித்திருக்கிறது. இந்த திட்டம் தொடர்பான அறிவிப்பை சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 110 விதியின்கீழ் தமிழக...

எனது எம்‌.பி. சம்பளம் முழுவதும் கட்சிக்கு தான்! வைகோ அறிவிப்பு

மதிமுகவின் செயல்வீரர்கள் கூட்டம் சென்னையில் நடைபெற்றது. அடுத்த மாதம் சென்னையில் நடைபெற உள்ள அண்ணா பிறந்தநாள் மாநாடு குறித்து அதில் ஆலோசிக்கப்பட்டது. மேலும் நிர்வாகிகள் எவ்வாறு செயல்பட...

வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் பட்டாசு வெடிக்க கூடாது

பொதுச்செயலாளர் வைகோ பங்கேற்கும் நிகழ்ச்சிகளில் தொண்டர்கள் பட்டாசு வெடிக்க கூடாது என்று மதிமுக தெரிவித்துள்ளது. போக்குவரத்து இடையூறு, தீ விபத்து, சுற்றுச்சூழல் மாசுபடுவதால் பட்டாசு வெடிக்க வேண்டாம்...

பணம் கொடுக்காமல் செல்ஃபி எடுக்க வந்தவரை திருப்பி அனுப்பிய வைகோ

பணம் கொடுக்காமல் செல்ஃபி எடுக்க வந்தவரை வைகோ திருப்பி அனுப்பிய சம்பவம் தொண்டர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது.கடந்த 8-ம் தேதி ம.தி.மு.க. சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், கழகப்...

தனது தோல்விக்கு பாஜக அரசின் நடவடிக்கையை காரணம் : வேலூர் ஏ.சி சண்முகம்

சமீபத்தில் நடைபெற்ற வேலூர் மக்களவைத் தேர்தலில் அதிமுக கூட்டணியில் ஏசி சண்முகம் வேட்பாளராக போட்டியிட்டார். அவர் இந்த தேர்தலில் வெற்றி பெற்று விடுவார் என்றே ஆரம்ப கட்ட...

ஜெய்ப்பூரில் மன்மோகன்சிங் இன்று வேட்பு மனு தாக்கல்

காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் பிரதமருமான, மன்மோகன் சிங், 86, கடந்த, 18 ஆண்டுகளாக, அசாம் மாநிலத்திலிருந்து ராஜ்யசபாவுக்கு தேர்வு செய்யப்பட்டு, எம்.பி.,யாக பதவி வகித்தார்; சமீபத்தில்,...

காங்கிரஸ் கட்சியின் காரிய கமிட்டியில் சோனியா காந்தியை இடைக்காலத் தலைவராக தேர்வு

நேரு குடும்பத்தைச் சேர்ந்த ஒருவர் மீண்டும் காங்கிரஸ் தலைவராக தேர்வாகக் கூடாது என ராகுல்காந்தி கூறியிருந்த நிலையில் சோனியா காந்தியே மீண்டும் இடைக்காலத் தலைவராக தேர்வானது எப்படி...

இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை தூர்வார முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் தமிழகத்தின் இரண்டாவது பெரிய கண்மாய் என்பதை நாம் அனைவரும் அறிவோம்.   இராஜசிங்கமங்கலம் கண்மாயை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும்...

‘போலீஸ்காரங்கனா என்னைய்யா பண்ணுறீங்க’ தொலைத்து விடுவேன் – வார்த்தைகளால் வறுத்தெடுத்த மாவட்ட ஆட்சியர்

அத்திவரதர் தரிசனத்தில் வி.வி.ஐ.பிக்கள் செல்லும் வழியில் காவல் துறையினர் லஞ்சம் வாங்கிக் கொண்டு எவ்வித பாஸ்-ம் இல்லாமல் அழைத்துச் செல்வதாக மாவட்ட ஆட்சியருக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன....

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு என தகவல்

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத் தொடர்ந்து இந்த...

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக முகுல் வாஸ்னிக் தேர்வு

காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவர் நாளை தேர்வு செய்யப்பட வாய்ப்பிருப்பதாக தகவல்கள் வந்துள்ளன. இன்று டெல்லியில் இருக்கும் சோனியா காந்தி இல்லத்தில் அக்கட்சியின் முக்கிய புள்ளிகள் சந்தித்ததைத்...

வேலூர் தொகுதி வாக்காளர்களுக்கு அதிமுக நன்றி

வேலூர் தேர்தல் முடிவுகள் அதிமுகவின் செல்வாக்கை உணர்த்தும் வகையில் அமைந்திருக்கின்றன என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.  ...

திமுக பெற்ற வெற்றி ஒரு மோசடி: அமைச்சர் ஜெயக்குமார்

வேலூரில் எங்களை பொறுத்தவரை அதிமுகதான் வென்றது என்றும், திமுக பெற்ற வெற்றி ஒரு மோசடி வெற்றி என்றும் அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.   வேலூர்...

தாமதப்படுத்த முயற்சிக்கலாம், தடுக்க முடியாது – திமுகவின் வெற்றி பயணம்

தாமதப்படுத்த முயற்சிக்கலாம்; தடுக்க முடியாது என்று வேலூர் நாடாளுமன்றத் தொகுதி வெற்றி குறித்து திமுக தலைவர் ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். கடந்த 5-ஆம் தேதியன்று நடைபெற்ற வேலூர்...

ஆம் ஆத்மி கட்சி எம்.எல்.ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம்! சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு

ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்கள் இரண்டு பேரை தகுதி நீக்கம் செய்து டெல்லி சட்டப்பேரவை சபாநாயகர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.டெல்லி ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களான அனில்...

வைகோ ஒரு அரசியல் பச்சோந்தி : கே.எஸ்.அழகிரி

திமுக கூட்டணியில் உள்ள கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதிமுக ஆகிய இரு கட்சி தலைவர்களும் ஒருவரை ஒருவர் காரசாரமாக விவாதம் செய்து கொண்டிருக்கும் நிலையில் திமுக அதனை...

தமிழக அமைச்சரவையில் இருந்து மணிகண்டன் விடுவிப்பு : ஆளுநர் உத்தரவு

தமிழக அமைச்சரவையில் இருந்து தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் மணிகண்டனை விடுவித்து ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.   முதலமைச்சர் பழனிசாமியின் பரிந்துரையை ஏற்று மணிகண்டன் அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக...

முரசொலி அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை மம்தா பானர்ஜி திறந்து வைத்தார்

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள முரசொலி அலுவலகத்தில் திமுகவின் முன்னாள் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலை திறக்கப்பட்டது.திமுக முன்னாள் தலைவரும் முன்னாள் முதல்வருமான கருணாநிதி மறைந்து...

அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம்: பாஜக எம்.எல்.ஏ பேச்சு

தற்போது அழகான காஷ்மீரி பெண்களை திருமணம் செய்து கொள்ளலாம் என்று உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்.எல்.ஏ ஒருவர் பேசியுள்ளார். ஜம்மு- காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும்...

Right Menu Icon