--- --:--:-- --

அரசியல்

ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கம் கண்டு தீண்டாமைக்கு எதிராகப் போராடியவர் இம்மானுவேல் சேகரன்; மு.க.ஸ்டாலின்

தி மு க தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின், இம்மானுவேல் சேகரன் 62வது நினைவு நாளை முன்னிட்டு, பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்....

விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்பேன் , ரஜினி வந்தால் ஏற்க மாட்டேன் : சீமான்

நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தால் ஏற்போம் என்றும் ஆனால் ரஜினி வந்தால் எதிர்ப்போம் என்றும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இமானுவேல் சேகரன் நினைவு...

அதிமுக சார்பில் அண்ணா பிறந்தநாள் பொதுக்கூட்டம்

அண்ணாவின் பிறந்த நாளையொட்டி அதிமுக சார்பில் வரும் 15ஆம் தேதி முதல் 3 நாட்கள் பொதுக்கூட்டங்கள் நடைபெறும் என்று கட்சி அறிவித்துள்ளது. இதன்படி 15ஆம் தேதி சோழிங்கநல்லூர்...

வெள்ளை அறிக்கை வெளியிடத் தயாரா? எடப்பாடி பழனிசாமிக்கு ஸ்டாலின் சவால்!

அதிமுக ஆட்சியில் பெறப்பட்டுள்ள முதலீடுகள் குறித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டு நாட்களில் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின்...

திமுகவினரே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை!

திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் வட இந்தியர்களே அதிகம்...

ரயில்வே தேர்வுகளை மாநில மொழிகளில் நடத்த தடையில்லை- ரயில்வே வாரியம்

ரயில்வே துறை சார்ந்த தேர்வுகளை தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளில் நடத்த தடையேதும் இல்லை என்று ரயில்வே வாரியம் விளக்கம் அளித்திருக்கிறது. ரயில்வேயில் நடைபெறும் ஜிடிசிபி தேர்வுகளை...

இன்று தமிழிசை சௌந்தரராஜன் ஆளுநராக பதவி ஏற்கும் விழா!

பாரதிய ஜனதா கட்சியின் தமிழகத் தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக இன்று பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடு ராஜ்பவனில் தெலுங்கானா ஹைதராபாத்தில் ஏற்பாடுகள்...

500 கோடி மதிப்புள்ள கதவணை அ.மைக்க முதல்வர் நிதி அளித்துள்ளார் : அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர்

கல்வியில் எந்த மாநிலமும் எட்ட முடியாத இடத்தை தமிழகம் பிடித்திருப்பதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். தமிழக முதலமைச்சரின் சிறப்பு மக்கள் குறை...

போர்க்களத்தில் பின்தங்கியவர்கள் திமுகவினர் அல்ல : திமுக எம்பி கனிமொழி

மொழியை அழித்து விட்டால் இனத்தின் அடையாளத்தை அழித்து விடலாம் என்ற எண்ணத்தில் மத்தியில் ஆளும் பாஜக தீவிரமாக செயல்படுவதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ் மொழியைப்...

கார்த்தீஸ்வரன் குடும்பத்திற்கு அரசு இழப்பிடு வழங்க வேண்டும்: ஜ.ம.எ.க தலைவர் காயல் அப்பாஸ் வலியுறுத்தல்!

ஜனநாயக மக்கள் எழுச்சி கழகத்தின் மாநில தலைவர் காயல் அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-   இராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி அருகே உள்ள கல்கிணற்று வலசை அரசு...

திருப்பூரில் திமுக பிரமுகர் கொலை வழக்கில் 4 பேர் கைது ஒருவர் தலைமறைவு! ரூ.10 ஆயிரம் கேட்டு கொடுக்காததால் போட்டு தள்ளினோம் வாக்குமூலத்தில் பகீர்…

திருப்பூர் வஞ்சிப்பாளையம் ரோடு அருள்ஜோதி நகரை சேர்ந்தவர் பாலமுருகன் இவர் அண்ணா காலனி பகுதி தி.மு.க. மாணவரணி துணை அமைப்பாளர் ஆவார். இவர் காலேஜ் ரோடு காவிரி...

பொருளாதார சரிவை மறைக்க தான் சிதம்பரம் கைது நிகழ்ந்துள்ளது!

இந்தியாவையும் தமிழ்நாட்டையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள கலைஞர் அலுவலகத்தில் நடைபெற்ற திருமண விழாவில்...

திமுக விஜயை சந்தித்தாலும் சரி, அமெரிக்க அதிபரை சந்தித்தாலும் சரி! அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்!

திமுகவில் ஏற்பட்ட சரிவை சரிசெய்ய அந்த கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் நடிகர் விஜயை சந்தித்ததாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்திருக்கிறார். தங்களை பொறுத்தவரையில் திமுக...

தமிழகத்திற்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக செயல்படுவேன் : தமிழிசை சௌந்தரராஜன்!

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை வரும் எட்டாம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆணையை டெல்லியில் உள்ள தெலுங்கானா...

தமிழிசை சௌந்தரராஜன் டெல்லிக்கு பயணம்!

தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானாவின் ஆளுநராக செப்டம்பர் 8-ம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். 5 மற்றும் 6 ஆம் தேதி தமிழிசை சௌந்தரராஜன் டெல்லியில் பயணம் மேற்கொள்கிறார்....

ஸ்டாலின் முதலில் பொருளாதாரக் கொள்கை என்றால் என்னவென்று விளக்கம் அளிக்கட்டும்-சரத்குமார் சரமாரி கேள்வி

மத்திய அரசை குற்றஞ்சாட்டி வரும் திமுக தலைவர் ஸ்டாலின் முதலில் பொருளாதார கொள்கை என்றால் என்ன என்பது பற்றி விளக்கம் அளிக்கட்டும் என்று சமத்துவ மக்கள் கட்சித்...

திருப்பூரில் திமுக பிரமுகர் வெட்டிக்கொலை- போலீசார் விசாரணை

திருப்பூர் காவிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலு(வயது29), இவா் அண்ணா காலனி திமுக மாணவர்அணி அமைப்புச் செயலாளராக இருந்துள்ளார்.இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 8 வயதில் மகன் உள்ளனர்....

தமிழக பாஜக தலைவர் பதவி யாருக்கு ? தலைமையை முட்டும் தலைகள்

தமிழக பாஜக தலைவராக இருந்த தமிழிசை சௌந்தரராஜன் தெலுங்கானா மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பாஜகவின் அடுத்த தலைவர் யார் என்பதில் கடும் போட்டி நிலவுகிறது.  ...

ஐபிஎஸ் அதிகாரியை வார்த்தைகளால் வறுத்தெடுத்த சட்டத்துறை அமைச்சர்

வெளிநாட்டு முதலீடுகளை கவர்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆகஸ்ட் 28 தேதி அன்று லண்டன் புறப்பட்டு சென்றார். சென்னை விமான நிலையத்தில் இறங்கி 547 விமானத்தில் சென்ற...

தெலுங்கானா ஆளுநராக தமிழக பாஜக தலைவா் தமிழிசை சவுந்தரராஜன் நியமனம்

தெலுங்கானா உள்பட 4 மாநிலங்களுக்கு ஆளுநர்களை நியமனம் செய்து மத்திய அரசு இன்று உத்தரவிட்டது. மத்திய அரசு சார்பில் இன்று வெளியான அறிக்கையில் கூறியுள்ளதாவது:   தமிழக...

ஓ‌பி‌எஸ் பங்கேற்ற நிகழ்ச்சியில் ட்ரோன் கேமராவால் சர்ச்சை!

முல்லைப்பெரியாறு அணையிலிருந்து துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தண்ணீர் திறந்து விட்ட போது மற்றும் கேமரா பறக்கவிட்டது குறித்து விளக்கம் கேட்டு தமிழக பொதுப்பணித் துறைக்கு கேரள அரசு...

அதிமுக தமிழக அமைச்சர்கள் வெளிநாட்டு சுற்றுபயணம்!

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டு பயணம் மேற்கொண்டுள்ளது விவாதப் பொருள் ஆகியுள்ள நிலையில், அவரது அமைச்சரவையில் மேலும் எட்டு அமைச்சர்களும் வெளிநாடுகளுக்கு அரசு முறை பயணம் மேற்கொள்கின்றனர்....

அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்!

மக்களை சந்தித்து குறைதீர் கூட்டங்கள் நடத்த வேண்டும் என திமுக கட்சியின் தலைவர் மு.க ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம்...

காங்கிரஸ் நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்! நிர்மலா சீதாராமன் விளக்கம்!

ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெறும் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் முன்பு ராகுல் காந்தி அவரது கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர்களிடம் இதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என்று...

Right Menu Icon