தமிழக அரசின் அவலநிலையை எடுத்துக்கூறி தேர்தலில் வெற்றிபெறுவேன் : புகழேந்தி

பால்விலை உயர்வு உள்ளிட்ட தமிழக அரசின் அவல நிலையை எடுத்துக்கூறி தேர்தலில் வெற்றி பெறுவேன் என்று விக்கிரவாண்டி தொகுதி திமுக வேட்பாளர் புகழேந்தி தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ள புகழேந்தி விக்கிரவாண்டியில் திமுகவினர் உற்சாக வரவேற்பளித்தனர். இதனை தொடர்ந்து திமுக வேட்பாளர் புகழேந்தி பெரியார், அம்பேத்கர், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


Leave a Reply