முதலமைச்சருக்கு பாராட்டு விழா நடத்துவதற்கான பணிகளை திமுக தலைவர் மு க ஸ்டாலின் செய்வார் என நம்புவதாக அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
சென்னை திருவொற்றியூரில் செய்தியாளர்களை சந்தித்து அவர் பாராட்டு விழா நடத்தினால் ஆரோக்கியமான அரசியலை முன்னெடுக்க வழிவகை செய்யும் என்றும் தெரிவித்தார்.