--- --:--:-- --

இந்தி திணிப்பில் விருப்பம் இல்லை : ரஜினிகாந்த்

download

பொதுவான ஒரு மொழி இருந்தால் நாட்டின் ஒற்றுமை மற்றும் வளர்ச்சிக்கு நல்லது என்று நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இந்தியைத் திணித்தால் தமிழகம் உட்பட தென் இந்தியாவில் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்தி திணிப்பை வட இந்தியாவில் கூட பல மாநிலங்களில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும், பொதுவான மொழியை துரதிஷ்டவசமாக இந்தியாவில் கொண்டுவர முடியாது எனவும் தெரிவித்தார் .பொதுவான மொழியாக இந்தியை கொண்டு வரவேண்டும் என அமைச்சர் கூறியது பற்றிய கேள்விக்கு ரஜினி பதில் அளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon