விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும்

நாளை மறுநாள் திமுக சார்பில் விருப்ப மனு பெறப்படும் என மக்கள் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். புதுச்சேரி காமராஜர் நகர் தொகுதியில் காங்கிரஸ் போட்டியிடும் என முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சியினர் ஓடு ஆலோசனை நடத்திய பிறகு திமுக தலைவர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். விக்கிரவாண்டி தொகுதியில் திமுகவும், நாங்குநேரியில் காங்கிரஸும் போட்டியிடுவதாக முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

பாரதிய ஜனதா கட்சி அதிமுக கூட்டணியில் அங்கம் என்பதால் இடைத்தேர்தலில் எங்கள் கூட்டணி வெற்றி பெறும் என முன்னாள் மத்திய இணை அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிக்கு இடைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு கூறினார்.


Leave a Reply