--- --:--:-- --

அரசியல்

அதிமுகவில் சேருகிறார் பெங்களூரு புகழேந்தி..? முதல்வர் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு!!

டி.டி.வி.தினகரனுடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு அமமுகவில் இருந்து ஒதுங்கியிருக்கும் பெங்களூரு புகழேந்தி, சேலத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமியை திடீரென சந்தித்தார். இதனால் அவர் அதிமுகவில் இணைவார் என்று...

ராதாபுரம் தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட மீண்டும் தடை..!!

ராதாபுரம் சட்டப்பேரவை தொகுதி மறுவாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 13-ந் தேதி வரை மீண்டும் இடைக்காலத் தடை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.   கடந்த...

“சாமி” வரம் கொடுத்தாலும்… “பூசாரி” கொடுக்க மறுத்த கதையான உள்ளாட்சி தேர்தல்…! தேதி அறிவிக்க மேலும் ஒரு மாத அவகாசம் பெற்றது தேர்தல் ஆணையம்!!

ஆளும் அதிமுக அரசு தயக்கம் காட்டி வந்த போது உள்ளாட்சித் தேர்தலை நடத்த அனைத்து ஏற்பாடுகளும் தயார் என்று கூறி வந்தது மாநில தேர்தல் ஆணையம் ....

“திமுகவுக்கு மக்கள் பாடம் புகட்டியுள்ளனர்”:சி.வி.சண்முகம்

இடைத்தேர்தலில் திமுக கூட்டணிக்கு மக்கள் சரியான பாடம் புகட்டியுள்ளார்கள் என தமிழக சட்டத்துறை அமைச்சர் சிவி சண்முகம் கருத்து தெரிவித்துள்ளார். விக்கிரவாண்டியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் நாங்குநேரி...

விலைக்கு வாங்கப்பட்ட வெற்றி ..! இடைத்தேர்தலில் அதிமுக வெற்றி குறித்து சீமான் காட்டம்

இடைத்தேர்தலில் அதிமுக வெற்றியை விலைக்கு வாங்கி இருப்பதாக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், வாக்குக்கு பணம் கொடுத்து...

டிசம்பருக்குள் உள்ளாட்சி தேர்தல்…! விக்கிரவாண்டி, நாங்குநேரி வெற்றியால் துணை முதல்வர் ஓபிஎஸ் உறுதி!!

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தலில் அதிமுக அமோக வெற்றியைத் தொடர்ந்து,வரும் டிசம்பருக்குள் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உறுதி படத் தெரிவித்துள்ளார்.   தமிழகத்தில்...

ஒரு மணி நேரத்தில் முடிந்த வாக்கு எண்ணிக்கை: புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதியில் காங்.அமோக வெற்றி

புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர் ஜான் குமார் 7,171 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கை ஒரு மணி நேரத்தில் முடிவடைந்து...

இந்தியாவை விட கனடாவில் சீக்கிய எம்.பி.க்கள் அதிகம்…! பிரதமரை நிர்ணயிப்பதிலும் ‘கிங் மேக்கர்’ சீக்கியர் தான்..!!

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் இந்திய வம்சாவளி சீக்கியர்கள் 18 பேர் எம்.பி.யாகி உள்ளனர். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி...

60 நாட்களுக்கு பிறகு ப.சிதம்பரத்துக்கு நிபந்தனை ஜாமீன் .. ஆனாலும் விடுதலையாவதில் சிக்கல்

ஐஎன்எக்ஸ் மீடியா முறைகேடு தொடர்பாக சிபிஐ தொடர்ந்த வழக்கில், முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்துக்கு 60 நாட்களுக்கு பிறகு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அமலாக்கத்துறையினரின் காவலில்...

எந்த பட்டனை அமுக்கினாலும் தாமரைக்கு தான் ஓட்டு விழும் என்ற பாஜக எம்எல்ஏ..! ரொம்ப,ரொம்ப நியாயவான் என ராகுல் காந்தி கமெண்ட்…!

அரியானாவைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ ஒருவர், ஓட்டு மெஷினில் எந்த பட்டனை அழுத்தினாலும் தாமரை சின்னத்தில் தான் ஓட்டு பதிவாகும் என கூறும் வீடியோ வைரலாகி பெரும்...

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கஜா புயலில் பாதிக்கப்பட்ட 10 குடும்பத்தினருக்கு புதிய வீடுகள் – ரஜினி வழங்கினார்

கஜா புயல் பாதிப்பில் வீடுகளை இழந்த 10 குடும்பத்தினருக்கு ரஜினி மக்கள் மன்றம் சார்பில் புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டுள்ளது. அந்தக் குடும்பத்தினருக்கு புதிய வீடுகளின் சாவிகளை...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் வாக்குப்பதிவு

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.   இடைத்தேர்தல் நடைபெறும் நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது....

மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியும் கற்றுக்கொள்ள வேண்டும் ; முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை

மாணவர்கள் ஏட்டுக் கல்வியுடன் வாழ்க்கைக் கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.   சென்னையை அடுத்த வேலப்பன்சாவடி யிலுள்ள டாக்டர் எம்ஜிஆர்...

அரசியல் கட்சித் தலைவர்களின் இறுதி கட்ட பிரச்சாரம்!

நாங்குநேரி விக்ரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சி தலைவர்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் திமுக வேட்பாளர் புகழேந்தி ஆதரித்து மு க ஸ்டாலின்...

செ.கு.தமிழரசனின் தாயார் மரணம்! தொலைபேசி மூலம் ரஜினிகாந்த் ஆறுதல்

முன்னாள் சபாநாயகர் செ.கு தமிழரசனின் தாயார் மறைவிற்கு நடிகர் ரஜினிகாந்த் தொலைபேசி மூலமாக இரங்கல் தெரிவித்துள்ளார் இந்திய குடியரசு கட்சியின் தலைவரான செ.கு தமிழரசன் வேலூர் மாவட்டம்...

நாட்டின் பொருளாதாரத்தை மோடி சீரழித்து விட்டார்

இந்திய பொருளாதாரத்தை பிரதமர் மோடி சீரழித்து விட்டார் என்று காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி விமர்சனம் செய்துள்ளார். மகாராஷ்டிர சட்டப்பேரவை தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு அவர்...

பட்டா போதுமா..? மூல ஆவணம் எங்கே? ‘முரசொலி’ இடம் ‘பஞ்சமி நிலம்’ தான்..! ராமதாஸ் காட்டம்

முரசொலி அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் தான் என்றும் நிலப்பதிவு ஆவணத்தையும், மூல ஆவணத்தையும் காட்டாமல்,1985-ம் ஆண்டு வாங்கிய பட்டாவைக் காட்டுவதன் மர்மம் என்ன? என்று...

முரசொலி அலுவலக இடம் பஞ்சமி நிலம் அல்ல, பட்டா உள்ளது!

விக்ரவாண்டி தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தலைவரின் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். இடைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடையும் நிலையில் விக்கிரவாண்டி தொகுதியில் போட்டியிடும்...

நாங்குநேரி, விக்கிரவாண்டி தொகுதிகளில் இன்று மாலையுடன் முடிகிறது பரப்புரை

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத் தேர்தலுக்கான பரப்புரை இன்று மாலையுடன் நிறைவடைகிறது. நாங்குநேரி தொகுதி எம்எல்ஏவாக இருந்த வசந்தகுமார் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதால் விக்கிரவாண்டி...

7பேர் விடுதலை தொடர்பாக பிரதமர் மோடிக்கு ரவிச்சந்திரன் கடிதம்

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றவாளிகள் 7 பேரை விடுவிக்க கோரி பிரதமர் மோடிக்கு மதுரை மத்திய சிறையில் தண்டனை பெற்றுவரும் ரவிச்சந்திரன் கடிதம்...

7 பேர் விடுதலை! தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கவில்லை : வேல்முருகன்

பேரறிவாளன் முருகன் உள்ளிட்ட 7 பேரை விடுவிக்கக் கோரி தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை ஆளுநர் நிராகரித்து இருப்பதாக தகவல் வெளியாகியுள்ள நிலையில் வேல்முருகன் கடும் கண்டனம்...

பணப்பட்டுவாடாவின் போது காவல்துறை, தேர்தல் பறக்கும் படை கண்டுகொள்ளவில்லை

இடைத் தேர்தலை சந்திக்கும் தொகுதிகளின் பணபட்டுவாடா நடைபெறும் போது தேர்தல் பறக்கும் படையினர் எங்கே இருந்தனர் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி...

முரசொலி’ இடம் பஞ்சமி நிலமா? ராமதாஸை டுவிட்டரில் வறுத்தெடுத்த ஸ்டாலின்

முரசொலி நாளிதழ் அலுவலகம் அமைந்துள்ள இடம் பஞ்சமி நிலம் என்பதை பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நிரூபித்தால் அரசியலை விட்டு விலகத் தயார். நிரூபிக்காவிட்டால் ராமதாசும் அவருடைய...

ராஜீவ் காந்தி படுகொலை வழக்கு: நளினி உள்ளிட்ட 7 பேர் விடுதலைக்கு ஆளுநர் எதிர்ப்பு..?

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை வழக்கில் 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ள நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக...

Right Menu Icon