--- --:--:-- --

அரசியல்

நவ.11ல் திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்: திமுக பொதுச்செயலாளர் அன்பழகன்

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 11-ம் தேதி நடைபெறும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்துள்ளார். அண்ணா அறிவாலயத்தில் கலைஞர் அரங்கில் காலை 10.30 மணிக்கு...

“திருவள்ளுவர் மீது சாயம் பூசுவது தேவையில்லாத செயல்”:கமல்ஹாசன்

திருவள்ளுவர் எல்லா மதத்திற்கும் சொந்தமானவர் என்றும் அவருக்கு சாயம் பூசுவது தேவையில்லாத செயல் என்றும் மக்கள் நீதி மையம் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில்...

10ஆம் தேதி நடைபெறும் திமுகவின் பொதுக்குழு கூட்டத்தின் சிறப்பம்சங்கள்

திமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் பத்தாம் தேதி சென்னை ராயப்பேட்டையில் உள்ள ஒய்எம்சிஏ திடலில் நடைபெறுகிறது. திமுக பொதுக்குழு உறுப்பினர்கள், சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு...

திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்யாதீங்க – விஜயகாந்த் வேண்டுகோள்

தமிழகத்தில், திருவள்ளுவரை வைத்து அரசியல் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று, தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக் கொண்டுள்ளார்.   இது தொடர்பாக இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில்,...

பிரதமர் மோடியிடம் பேசியது என்ன? த.மா.கா. தலைவர் வாசன் பேட்டி

தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமர் மோடியிடம் விவாதித்ததாக, அவரை சந்தித்த பிறகு, த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன் தெரிவித்தார்.   அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி...

திருவள்ளுவர் சிலைக்கு காவி துண்டு அணிவித்த அர்ஜுன் சம்பத் கைது

தஞ்சை அருகே பிள்ளையார்பட்டியில், திருவள்ளுவரின் சிலைக்கு காவி துண்டு அணிவித்த இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கைது செய்யப்பட்டார்.   தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில்...

மோடியை இன்று சந்திக்கிறார் வாசன்: பாஜகவில் இணைவது பற்றி பேச்சு?

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று டெல்லியில் சந்திக்கிறார். பாஜகவில் அவர் இணைவாரா என்ற எதிர்பார்ப்புகளை இது ஏற்படுத்தி உள்ளது....

“இன்னும் 15 தினங்களில் உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு” – துணை முதல்வர் ஓபிஎஸ் பேச்சு

இன்னும் பதினைந்து தினங்களில் உள்ளாட்சி தேர்தல் குறித்த அறிவிப்பு வெளியாக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்திருக்கிறார். நாங்குநேரி சட்டப்பேரவை தொகுதியில் இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாக்காளர்களுக்கு...

இந்தியப் பசுக்களின் பாலில் தங்கம் கலந்திருக்கிறது: பாஜக தலைவர்

இந்திய பசுக்களின் பாலில் தங்கம் இருக்கிறது என்று மேற்குவங்க பாரதிய ஜனதா தலைவர் திலீப் கோஷ் பேசியிருக்கிறார்.பர்த்வாணியில் நடைபெற்ற கூட்டத்தில் பேசிய அவர் இந்திய பசுக்களின் பால்...

நீதிமன்றம் காட்டும் சமூகநீதிப் பாதையில் அரசு செல்ல வேண்டும்- மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வு விவகாரத்தில், நீதிமன்றம் காட்டும் சமூக நீதிப்பாதையில் மத்திய, மாநில அரசுகள் இனியாவது செல்ல வேண்டும் என்று, திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.  ...

சசிகலாவுக்கு சொந்தமான சொத்துகள் முடக்கம் என தகவல்

சசிகலாவுக்கு சொந்தமானதாக கருதப்படும் ஆயிரத்து 600 கோடி ரூபாய் மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாக வருமானவரித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. பினாமி பரிவர்த்தனை தடைச்சட்டத்தின் கீழ் முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படும்...

ஆவியாக வந்து பேசுகிறேன்…! பொதுக்கூட்டத்தில் சிரிப்பு காட்டிய நபர்!

இரண்டு நாட்களுக்கு முன்பே தான் இறந்து விட்டதாகவும் தற்போது ஆவியாக வந்து பேசிக் கொண்டிருப்பதாகவும் ஒருவர் கூறியுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம், கமுதியில் கட்சி ஒன்றின் சார்பில் பொதுக்கூட்டம்...

தமிழக அமைச்சரவை மாற்றமா ? 2 பேர் வெளியே; 4 பேர் உள்ளே..! இறக்கை கட்டி பறக்கும் யூகங்கள்!!

முதலமைச்சர் எடப்பாடியார், நேற்று திடீரென ஆளுநரை சந்தித்தாலும் சந்தித்தார்; அவ்வவுதான், தமிழக அரசியலிலும், அதிமுக வட்டாரத்திலும் ஒரே பரபரப்பாகிவிட்டது. அமைச்சரவையில் மாற்றம் வரப்போகிறது, புதிதாக பொறுப்பேற்கபோகும் அமைச்சர்களின்...

மாறிமாறி சந்தித்தும் மாறவில்லை மனம் – மகாராஷ்டிரா அரசியலில் உச்சகட்ட குழப்பம்

மகாராஷ்டிராவில் தேர்தல் முடிவு வெளியாகி 12 நாட்களை கடந்தும் கூட புதிய அரசு அமைவதில், இழுபறி நிலவுகிறது. அரசியல் தலைவர்கள் மாறி மாறி சந்தித்துக் கொண்டாலும், முட்டுக்கட்டை...

காவல் துறையினர் விடுப்பு எடுக்க திடீர் தடை விதித்த டி.ஜி.பி.

ராமர் கோவில் விவகாரம் உள்ளிட்ட முக்கிய வழக்குகளில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளதால், காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவலர்கள், மறு உத்தரவு வரும் வரை விடுப்பு எடுக்கக்...

நவ.6-ல் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக அதிமுக சார்பில் ஆலோசனைக் கூட்டம்

உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக வரும் ஆறாம் தேதி அதிமுக ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படும்...

“சுஜித்தின் மூச்சுச்சத்தம் ஒரு தந்தை ஸ்தானத்தில் தன்னை இயங்க வைத்தது”:விஜயபாஸ்கர்

சுர்ஜித்தின் மூச்சு சத்தம் ஒரு தந்தை ஸ்தானத்தில் தம்மை இயங்க வைத்ததாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றில் விழுந்த நாள் முதலே...

சுர்ஜித் உயிரைப் பறித்த ஆழ்துளை அரக்கன்..!

ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்த 2 வயது குழந்தையை மீட்க தீவிர முயற்சிகள் கடந்த 4 நாட்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் நள்ளிரவு 2.40 மணி அளவில்...

சுர்ஜித் உடல் பிரேத பரிசோதனை நிறைவு ! பெற்றோரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது!

கடந்த ( 25 ந் தேதி ) வெள்ளிக்கிழமை மாலை 5.30 மணிக்கு விளையாடிக்கொண்டிருந்த குழந்தை சுர்ஜித் ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான். இதனையடுத்து மாநில மற்றும் தேசிய பேரிடர்...

இருதொகுதிகளில் அதிமுக பெற்றது இமாலய வெற்றியல்ல”:தினகரன்

இரு தொகுதிகளில் அதிமுக பெற்ற வெற்றி இமாலய வெற்றி இல்லை என்று ஆமாம் அக்கா பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த...

ஜெயலலிதாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்த தினகரனுக்கு, தார்மீக உரிமையில்லை : ஜெயக்குமார்

மது இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என...

இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் : முதல்வர் எடப்பாடியிடம் வாழ்த்து

நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நாங்குநேரியில் வெற்றி பெற்ற நாராயணனும், விக்ரவாண்டியில்...

புகழேந்தி 24-ம் புலிகேசி என்றால்… 23-ம் புலிகேசி தினகரனா? அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்த பெங்களூரு புகழேந்தியை 24-ம் புலிகேசி என டிடிவி தினகரன் விமர்சித்ததற்கு, அப்போ 23ம் புலிகேசி தினகரனா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி...

பெங்களூரு புகழேந்தி ஒரு 24-ம் புலிகேசி..! டிடிவி தினகரன் காட்டம்!!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பெங்களூரு புகழேந்தி சந்தித்தது குறித்து டிடிவி தினகரன் காட்டமாக விமர்சித்துள்ளார்.புகழேந்தி, 24-ம் புலிகேசியாக உருவெடுத்துள்ளதாகவும், கத்தரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்து தானே ஆக...

Right Menu Icon