இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற எம்எல்ஏக்கள் : முதல்வர் எடப்பாடியிடம் வாழ்த்து
நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள் இருவரும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றனர். நாங்குநேரியில் வெற்றி பெற்ற நாராயணனும், விக்ரவாண்டியில்...





