--- --:--:-- --

Month: October 2019

பிகில்’ ஆனாலும், ‘திகில்’ ஆனாலும் சிறப்பு காட்சிக்கு அனுமதி இல்லை…! அமைச்சர் ஜெயக்குமார் கிண்டல்… விஜய் ரசிகர்கள் கலக்கம்…!

தீபாவளிக்கு வெளியாகும் பிகில் திரைப்படத்தின் சிறப்புக் காட்சிகளுக்கு அனுமதி இல்லை என்று அமைச்சர் கடம்பூர் ராஜு அறிவித்த நிலையில், அமைச்சர் ஜெயக்குமாரும், பி கிலானாலும் சரி, திகிலானாலும்...

பச்சிளம் குழந்தைக்குபாலில் விஷத்தை கலந்து கொன்ற குழந்தையின் பாட்டி

பல ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் நடந்து வந்த பெண் சிசுக்கொலை தற்போது மீண்டும் அரங்கேறியுள்ளது பாலில் விஷத்தைக் கலந்து இந்த கொடூரத்தை செய்திருக்கிறார். குழந்தையின் பாட்டி பெண்...

வீட்டில் 24 மணி நேரமும் கள்ளச்சாராயம் விற்பனை…!

வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் ஒரு வீட்டில் கள்ளச்சாராயம் பெரும் வீடியோ வெளியாகியுள்ளது. வேலூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள ஒரு இடத்தில் வீடு ஒன்றில் 24 மணி நேரமும்...

சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படவில்லை!

மத ரீதியாக மாணவர்களை ஒருங்கிணைக்க கூடாது என சரியான சுற்றறிக்கை பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனுப்பப்படவில்லை என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர் பள்ளிக்கல்வித்துறை...

நாங்குநேரி, விக்கிரவாண்டியில் நாளை வாக்கு எண்ணிக்கை : சத்யபிரதா சாஹு

நாங்குநேரி விக்கிரவாண்டி தொகுதிகளில் பதிவான வாக்குகளை எண்ணும் மையத்தில் 4 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது, தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார் நாங்குநேரி மற்றும்...

மேட்டூர் அணை 3 வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது!

மேட்டூர் அணை இந்த ஆண்டில் மூன்றாவது முறையாக அதன் முழு கொள்ளளவை எட்டியுள்ளது. கர்நாடகா அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் உபரி நீர் மற்றும் தமிழக காவிரி நீர்பிடிப்பு...

தலைக்கவசத்துடன் வந்து இரு சக்கரம் திருடிய பலே கில்லாடிகள் – சிசிடிவி காட்சிகள்

சேலம் மாவட்டம் ஓமலூரில் தலைக்கவசம் அணிந்தபடி வந்த இரண்டு பேர், ஒரு வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தை திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.  ...

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது விலங்குகளுக்கு மட்டுமே…மனிதர்களுக்கு அல்ல… உயர் நீதிமன்றம் கருத்து

பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி என்பது வனவிலங்குகளுக்காகத் தான் என்றும், மனிதர்களுக்கு அல்ல எனவும் சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.   கோவை மாவட்டம் வெள்ளியங்கிரி மலைப்பகுதியில் பூஜை நடத்த அனுமதி...

தேவாலய வளாகத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட பாதிரியார்

தேவாலய வளாகத்தில் தங்கியிருந்து பட்ட மேற்படிப்பு படித்து வந்த பாதிரியார் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.   காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள பன்னூர்...

உலகின் விலை உயர்ந்த சாக்லேட்டுகளை அறிமுகம் செய்தது ஐடிசி

உலகின் மிக விலை உயர்ந்த சாக்லெட்டுகளை ஐடிசி நிறுவனம் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது .   ஒரு கிலோ ரூ.4 லட்சத்து 30 ஆயிரம் என்ற விலையில் சாக்லேட்...

பழங்குடியின பெண்களுடன் நடனமாடிய தெலுங்கானா ஆளுநர் தமிழிசை – வைரலான வீடியோ

தெலுங்கானாவில் பழங்குடியின பெண்களுடன் அம்மாநில ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் நடனமாடிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது. தெலுங்கானா ஆளுநர் மாளிகையில் பழங்குடியினர் நலத் துறை அதிகாரிகளுடன் அம்மாநில...

பாதுகாப்பு உபகரணம் இன்றி கழிவுகளை அகற்றும் துப்புரவு தொழிலாளர்கள் – கோவையில் தான் இந்த அவலம்

கோவையில் எந்தவித பாதுகாப்பு உபகரணங்களும் இன்றி, துப்புரவு தொழிலாளர்கள் கழிவுகளை அகற்றும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.   தற்போது தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவ மழை பெய்து...

பழைய பத்து பைசா கொடுத்தால் ஒரு டிசர்ட் – திண்டுக்கல்லில் அலைமோதும் கூட்டம்

திண்டுக்கல் மாவட்டம் சந்துகடை பகுதியில் உள்ள ஒரு கடையில் பழைய பத்து பைசா நாணயத்திற்கு டி-ஷர்ட் வழங்கப்படுவதால் கூட்டம் அலைமோதுகிறது . சந்து கடை பகுதியில் அமீன்...

தீபாவளியை முன்னிட்டு சென்னையில் 24 மணி நேரமும் மாநகர பேருந்துகள் இயக்கம்

தீபாவளி பண்டிகையையொட்டி, சென்னையில் 24 மணி நேரமும் மாநகர் பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.   வரும் தீபாவளிக்காக, சென்னையில் இருந்து வெளியூர் செல்பவர்களுக்கு...

காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கொல்ல முயற்சி – இளைஞர் கைது

சத்தியமங்கலம் அருகே காதலிக்க மறுத்த இளம் பெண்ணை கத்தியால் அறுத்து கொலை செய்ய முயன்ற இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.   சத்தியமங்கலத்தைச் சேர்ந்த சசி என்ற...

வீட்டில் பேய் விரட்டுவதாகக் கூறி நகைகளை கொள்ளையடித்த பலே தம்பதி கைது

ஆந்திராவில் வீட்டில் இருக்கும் பேய்களை விரட்டுவதாக கூறி நகைகளை கொள்ளையடித்த கணவன் மனைவியை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.   ஆந்திர மாநிலம் கடப்பாவைச் சேர்ந்தவர் ஷேக் ஹசீனா...

ரயில்வேயில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூ.பல லட்சம் சுருட்டியவர் கைது

ரயில்வே துறையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி பல பேரிடம் பண மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டுள்ளார்.   அரசுத் துறைகளில் வேலை வாங்கித் தருவதாக கூறி...

பேனர் விவகாரம் : உயர்நீதிமன்றத்தில் அதிமுக பிரமாண பத்திரம் தாக்கல்!!

கட்சி நிகழ்ச்சிகளில் பேனர் வைக்க வேண்டாம் என நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தியுள்ளதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் அதிமுக தரப்பில் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.   சென்னை பள்ளிக்கரணையில்...

தீபாவளி பட்டாசு எப்போது வெடிக்கலாம்..? காலை 6 to 7, மாலை 7 to 8 மணி வரை மட்டுமே அனுமதி..!

தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க, கடந்தாண்டைப் போலவே இந்தாண்டும் கட்டுப்பாடுகளை விதித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது தமிழக அரசு.   தீபாவளி என்றாலே புத்தாடை,இனிப்பு, பலகாரம் என்பதைத் தாண்டி முக்கிய...

இந்தியாவை விட கனடாவில் சீக்கிய எம்.பி.க்கள் அதிகம்…! பிரதமரை நிர்ணயிப்பதிலும் ‘கிங் மேக்கர்’ சீக்கியர் தான்..!!

கனடாவில் நடந்து முடிந்த தேர்தலில் இந்திய வம்சாவளி சீக்கியர்கள் 18 பேர் எம்.பி.யாகி உள்ளனர். தற்போதைய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவின் லிபரல் கட்சி கூடுதல் இடங்களில் வெற்றி...

இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக கங்குலி பொறுப்பேற்பு

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் (பிசிசிஐ) தலைவராக தேர்வு செய்யப்பட்ட இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் சவ்ரவ் கங்குலி இன்று பதவியேற்றுக் கொண்டார். இந்திய கிரிக்கெட்டின்...

மூன்றே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பியது மேட்டூர் அணை..! 12 மாவட்டங்களுக்கு வெள்ள எச்சரிக்கை!!

எந்த ஆண்டும் இல்லாத வகையில் இந்தாண்டு மேட்டூர் அணை மூன்றே மாதத்தில் 3-வது முறையாக நிரம்பி வழிகிறது. உபரி நீர் திறப்பால், 12 மாவட்டங்களில் காவிரி கரையோரம்...

தீபாவளியை முன்னிட்டு நவ., 25ம் தேதி முதல்‌ கோவை கொடீசியா நுழைவு வாயில்‌ அருகில்‌ தற்காலிக பேருந்து நிலையம்‌

கோவை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஏற்படும்‌ போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும்‌ பொருட்டு கோவையிலிருந்து சேலம்‌ மார்க்கமாக செல்லும்‌ பேருந்துகளை கொடீசியா நுழைவு வாயில்‌ அருகே தற்காலிக...

பஞ்சமி நிலத்தில் முரசொலி அலுவலகம்? பாஜக புகார்

திமுகவின் நாளேடான முரசொலியின் அலுவலக கட்டடம் பஞ்சமி நிலத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்டு உள்ளதாக தேசிய எஸ்சி, எஸ்டி நல ஆணையத்தில் பாரதிய ஜனதாவை சேர்ந்த ஸ்ரீனிவாசன் புகார்...

Right Menu Icon