பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது

ஈரோடு மாவட்டம் பவானிசாகர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது கடந்த சில நாட்களுக்கு முன் நீலகிரி மாவட்டத்தில் பெய்த கனமழையால் அதிகளவாக வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடி நீர் வந்து கொண்டிருந்தது. இதனால் கடந்த 14ஆம் தேதி பவானிசாகர் அணை முழு கொள்ளளவான 105 அடியில் 102 வயது கடந்த மூன்று நாட்களாக 8451 கனஅடி நீர் வந்து கொண்டிருந்த நிலையில் மழையின் அளவு குறைந்ததால் அணைக்கு நீர்வரத்து 5 ஆயிரம் கனஅடியாக குறைந்தது.

 

காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் ரூஹ் 2 அடியாகவும் நீர் இருப்பு 30.03 டிஎம்சி ஆகவும் உள்ளது அணையின் பாதுகாப்பை கருதி வரும் 5 ஆயிரம் கன அடி நீர் முழுவதுமாக பவானி ஆற்றில் திறந்து விடப்படுகிறது.


Leave a Reply