விக்னேஷ் சிவனுடன் நயன்தாரா திருப்பதியில் சுவாமி தரிசனம்!

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகை நயன்தாரா அவரது காதலர் விக்னேஷ் இவனோடு சாமிதரிசனம் செய்தார். அவருக்கு திருப்பதி தேவஸ்தானம் அதிகாரிகள் பிரசாதங்கள் வழங்கி வரவேற்றனர் சாமி தரிசனம் செய்த பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சென்ற பக்தர்கள் மற்றும் ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு புகைப்படம் எடுக்க போட்டா போட்டி போட்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் பாதுகாவலர்கள் நயன்தாராவையும் விக்னேஷ் விளையும் அங்கிருந்து பத்திரமாக அழைத்து சென்று காரில் ஏற்றி அனுப்பி வைத்தனர்.


Leave a Reply