--- --:--:-- --

Month: October 2019

பூண்டி, ஸ்ரீ பகவதி ஏஜென்சி பெட்ரோல் பங்கில் 8 ஆம் ஆண்டாக தீபாவளி பரிசுகளை வெல்லுங்கள் விழா

இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனம் மற்றும் திருப்பூர், திருமுருகன்பூண்டி, பப்பிஸ் ஹோட்டல் எதிரில் செயல்பட்டு வரும் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் டீலரான ஸ்ரீ பகவதி ஏஜென்சி சார்பில்...

திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் ஊத்துக்குளி கொங்கு பள்ளி 3 ம் இடம் பெற்று சாதனை

டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவினாசி, டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அக்கினி துளிர்கள் அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் சார்பில் திருப்பூர்...

திருப்பூர் மாவட்ட அளவிலான சிலம்பாட்ட போட்டியில் அவினாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் 2 ம் இடம் பெற்று சாதனை

டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு அவினாசி, டாக்டர் ஏ.பி.ஜெ அப்துல் கலாம் அக்கினி துளிர்கள் அறக்கட்டளை, திருப்பூர் மாவட்ட சிலம்பாட்ட கழகம் மற்றும் ராயம்பாளையம்,...

ஊத்துக்குளி, கொங்கு பள்ளியில் தபால் தலை, நாணயங்கள், பழைய அறிவியல் கலை பொருட்கள் கண்காட்சி

திருப்பூர் அடுத்துள்ள ஊத்துக்குளி பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிகுலேசன் மேல்நிலைப்பள்ளியில் தபால்தலை, நாணயங்கள் மற்றும் அறிவியல் பழைய கலைப்பொருட்கள் கண்காட்சி பள்ளியில் உள்ள...

ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ்.இ ) பள்ளியில் “விபத்தில்லா தீபாவளி” எனும் விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி

திருப்பூர், திருமுருகன்பூண்டி, அணைப்புதூரில் செயல்பட்டு வரும் ஏ.கே.ஆர் அகாடமி (சி.பி.எஸ்.இ ) பள்ளியின் ரோட்டரி இன்டராக்ட் கிளப், அவினாசி தீயணைப்புத் துறை மற்றும் திருப்பூர் ரோட்டரி சங்கம்...

மீண்டு வா சுஜித்! பிரார்த்தனை செய்யும் தமிழகம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு பட்டியில் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை சற்றும் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி...

சுஜித்தை மீட்க தேசிய மீட்பு குழுவினர் வருகை!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர் அவர்கள் களத்தில் ஆலோசனை மேற்கொண்டு விட்டு...

‘பிகில்’ படம் தாமதத்தால் ‘திகில்’ கிளப்பி வன்முறை…! விஜய் “புள்ளிங்கோ” 30 பேர் கைது..! சிறையில் தான் தீபாவளி!!

கிருஷ்ணகிரியில், பிகில் படம் திரையிட தாமதமானதால், வன்முறையில் ஈடுபட்ட விஜய் ரசிகர்கள் 30 பேர் கைது செய்யப்பட்டு சிறையிலும் அடைக்கப்பட்டனர். இதனால் இந்த தீபாவளி ஜெயிலில் தான்...

டெல்லியில் காற்று மாசு மோசமான அளவை எட்டியது!

தற்போதைய ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி காற்றின் தரக்குறியீடு 388...

இருதொகுதிகளில் அதிமுக பெற்றது இமாலய வெற்றியல்ல”:தினகரன்

இரு தொகுதிகளில் அதிமுக பெற்ற வெற்றி இமாலய வெற்றி இல்லை என்று ஆமாம் அக்கா பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த...

பிரேசில் நாட்டுக்குச் செல்ல விசா தேவையில்லை;பாஸ்போர்ட் மட்டும் போதும்

இந்தியா மற்றும் சீனாவைச் சேர்ந்தவர்கள் பிரேசில் செல்ல விசா தேவையில்லை என்று அந்நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார்.   இந்தாண்டு தொடக்கத்தில் பொறுப்பேற்ற பிரேசில் அதிபர், குறிப்பிட்ட சில...

வெளிநாட்டில் தவிக்கும் கணவரை மீட்கக்கோரி அமைச்சர் காலில் விழுந்து கதறிய பெண்

வெளிநாட்டில் தாக்கப்பட்டு சிகிச்சையில் உள்ள தனது கணவரை மீட்டு தரக்கோரி அமைச்சரின் காலில் விழுந்து பெண் ஒருவர் அழுத சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.   சிவகங்கை மாவட்டத்தைச்...

மருத்துவப் படிப்பில் சேர்ந்த மாணவர்களின் கைரேகை விபரங்கள்: உயர் நீதிமன்றம் உத்தரவு

அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் மருத்துவ படிப்பில் சேர்ந்துள்ள மாணவர்களின் விபரங்கள் மற்றும் கைரேகைகளை தேசிய முகமை இடம் வழங்க சென்னை உயர்...

கடன் கேட்ட கஷ்டமரை கன்னத்தில் அறைவிட்ட வங்கி மானேஜர்

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் கடன் கேட்ட வாடிக்கையாளரை வங்கி உதவி பொது மேலாளர் கன்னத்தில் தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   போச்சம்பள்ளி அடுத்த பனங்காட்டூர் கிராமத்தைச்...

ஜெயலலிதாவின் பெயரையோ, படத்தையோ பயன்படுத்த தினகரனுக்கு, தார்மீக உரிமையில்லை : ஜெயக்குமார்

மது இல்லாத தீபாவளியைக் கொண்டாடும் வகையில் தமிழக அரசு வருகிற 26, 27 மற்றும் 28 ஆகிய மூன்று தினங்களில் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என...

பீரில் விஷம் கலந்து இளைஞர் கொலை

பீரில் விஷம் கலந்து கொடுத்து வேலூர் மாவட்டத்தை சேர்ந்த இளைஞரை கொலை செய்து உடலை ஆவணத்தில் வீசி சென்ற 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆந்திர மாநிலம்...

9 ஆண்டுகளாக பட்டாசு இல்லாத தீபாவளியை கொண்டாடும் கிராம மக்கள்

திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே இயற்கையை பாதுகாக்கும் விதமாக 9 ஆண்டுகளாக பட்டாசு இல்லாத தீபாவளியை கிராம மக்கள் கொண்டாடி வருகின்றனர். பல்லடம் அருகே உள்ள ஆரைக்குளம்...

தமிழக அரசுப்பள்ளிகளில் யோகா : கைவல்யதாமா நிறுவனத்துடன் தமிழக அரசு ஒப்பந்தம்

தமிழக அரசு பள்ளிகளில் யோகா உள்ளிட்டவற்றை செயல்படுத்த புகழ்பெற்ற கைவல்யதாமா நிறுவனத்துடன் தமிழக அரசு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. மும்பையில் உள்ள கைவல்யதாமா நிறுவனத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில்...

ராதாபுரம் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க தடை நீட்டிப்பு

ராதாபுரம் தொகுதி மறு வாக்கு எண்ணிக்கை முடிவை வெளியிட நவம்பர் 13ஆம் தேதி வரை தடையை நீட்டித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர்...

இந்தியாவில் முதல் முறையாக மஹாராஷ்டிரா தேர்தலில் 2 ஆம் இடம் பிடித்த நோட்டா

மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி நோட்டா இரண்டாவது இடம் பிடித்த அரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் இதுபோல நடப்பது இதுவே முதல் முறையாகும் லத்தூர் ஊரக...

அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் திடீர் சோதனை!

தமிழ்நாடு முழுவதும் இருக்கக்கூடிய அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையினர் மேற்கொண்ட சோதனையில் 19 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் கைப்பற்றப்பட்டுள்ளது கடந்த இரண்டு நாட்களாக ஊழல்...

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனையா? இணையதளங்களை முடக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் மூலம் பட்டாசு விற்பனை செய்யும் இணையதளங்களை முடக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.   கடந்த ஆண்டு தீபாவளி பண்டிகையை ஒட்டி ஆன்லைன் மூலம் பட்டாசு...

ஓசூர் அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானை – பசு மாட்டை தாக்கும் வீடியோ

ஓசூர் அருகே கிராமங்களில் சுற்றித் திரியும் ஒற்றை யானை, பசுமாட்டை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.   ஓசூர் அருகே புக்க சாகரம் எனும் கிராமத்தில் ஒற்றை...

சேதமடைந்த சாலையை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை

இராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் அரசு மருத்துவமனை முதல் புதிய பேருந்து வரை பல ஆண்டுகளாக சாலை சேதமடைந்து மோசமான நிலையில் உள்ளன மழைக்காலங்களில் சாலையில் உள்ள பள்ளங்களில்...

Right Menu Icon