குழந்தை சுர்ஜித் மரணத்துக்கு தமிழக அரசின் அலட்சியமே காரணம்
முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை பாஜக அரசு திட்டமிட்டு பழிவாங்குவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி விமர்சித்துள்ளார். சென்னையில் காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்...





