டெல்லியில் காற்று மாசு மோசமான அளவை எட்டியது!

தற்போதைய ஆண்டில் இதுவரை இல்லாத அளவாக தலைநகர் டெல்லியில் காற்று மாசு அளவு மிக மோசமான நிலையை அடைந்துள்ளது. டெல்லியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி காற்றின் தரக்குறியீடு 388 ஆக உள்ளது இது காற்றின் தர குறியீட்டை குறிப்பதாகவும் காற்றின் வேகம் மிக குறைவாக இருப்பதை தலைநகர் காற்றின் மாசு அதிகரிப்பது முக்கிய காரணமாகும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

 

ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படும் தீபாவளி திருநாளாக பிந்தைய பொழுதுகளில் தலைநகரில் காற்று மாசின் அளவு மேலும் மோசமான நிலைக்கு உள்ளாகும் அபாயம் எழுந்திருக்கிறது.


Leave a Reply