ஓசூர் அருகே சுற்றித் திரியும் ஒற்றை யானை – பசு மாட்டை தாக்கும் வீடியோ

ஓசூர் அருகே கிராமங்களில் சுற்றித் திரியும் ஒற்றை யானை, பசுமாட்டை தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.

 

ஓசூர் அருகே புக்க சாகரம் எனும் கிராமத்தில் ஒற்றை காட்டு யானை சுற்றிவருகிறது. இதனையடுத்து கிராம மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

 

இதனுடைய கிராமத்திற்குள் ஆவேசத்துடன் நுழைந்த காட்டு யானை, அங்கிருந்த பசுமாட்டை தாக்கும் வீடியோ பதிவு காட்சியை கண்ட கிராம மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.


Leave a Reply