மீண்டு வா சுஜித்! பிரார்த்தனை செய்யும் தமிழகம்

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே உள்ள நடுக்காட்டு பட்டியில் வீட்டிற்கு அருகே உள்ள தோட்டத்தில் விளையாடிக்கொண்டிருந்த 2வயது குழந்தை சற்றும் எதிர்பாராத விதமாக ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான். பெற்றோரின் சொந்த இடத்திலேயே தவறி விழுந்த குழந்தையை மீட்கும் பணி கிட்டத்தட்ட 15 மணி நேரத்திற்கு மேலாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

நான்காண்டுகளுக்கு முன்பு மூடப்பட்ட இந்த ஆழ்துளை கிணற்றில் சமீபத்தில் ஏற்பட்ட மழை பொழிவாள் மீண்டும் பள்ளம் ஏற்பட்டு இருக்கிறது என்று சுர்ஜித் பெற்றோர் கண்ணீர் மல்க தெரிவித்தனர். குழந்தைக்கு தொடர்ந்து ஆக்ஸிஜன் வழங்கப்பட்டு வரும் இந்த சூழ்நிலையில் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளின் மேற்பார்வையில் மீட்பு பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 

குழந்தை பத்திரமாக மீட்க வேண்டும் என்று அனைவரும் பிரார்த்தனை செய்து வரும் இந்த சூழ்நிலையில் தூற்றினாலும் மக்கள் மற்றும் பிரபலங்கள் தங்கள் பிரார்த்தனையை வெளிப்படுத்தும் விதமாக ஹேஷ் டேக் பிரே பார் சுஜித் என்று ட்ரெண்ட் செய்து தங்களது நம்பிக்கை கலந்த பிரார்த்தனைகளை வெளிப்படுத்தி வருகின்றனர்.

இயக்குனர் சேரன் தனது டுவிட்டர் பக்கத்தில் ஏழு மணி நேரமாக மீட்புப் பணி தொடர்கிறது. நெஞ்சம் பதைபதைக்கிறது. விரைவில் மீட்கப்பட வேண்டும் இறைவா என்றும் இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் குழந்தை பத்திரமாக உயிரோட மீட்க வேண்டும் என்று மீண்டு வா சுஜித் என்று பதிவிட்டுள்ளார்.

 

இதனைத் தொடர்ந்து நடிகர் விவேக்கும் சுற்றில் மீண்டு வரவேண்டும் நம்மால் முடிந்தது கண்ணீர் மல்க பிரார்த்தனைகள் மட்டுமே அதை அலட்சியம் இவை இந்த பொறுப்பற்ற சமூகத்தின் தொடர்புகள் ஆகிவிட்டன. இதுபோன்ற குற்றங்களை தொடராமல் இருக்க தண்டனையை தீர்வு என்றும் அந்த வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

 

இதனை மனோபாலாவும் பல நட்சத்திரங்களும் பாதுகாப்பாக மீட்க்கப்படவேண்டும் என்று தனது டுவிட்டர் வாயிலாக தங்களது பிரார்த்தனைகளை தெரிவித்த வண்ணம் உள்ளனர். மக்களுக்காக பிரார்த்தனைகள் செய்து வருகின்றனர் சில பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் சுற்றித் பாதுகாப்பாக வைக்கப்படுவதற்கு பிரார்த்தனை செய்யும் புகைப்படத்தையும் வீடியோ பதிவு பதிவிட்டுள்ளனர்.


Leave a Reply