சுஜித்தை மீட்க தேசிய மீட்பு குழுவினர் வருகை!

ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மாநில பேரிடர் மீட்பு குழுவினர் அங்கு விரைந்துள்ளனர் அவர்கள் களத்தில் ஆலோசனை மேற்கொண்டு விட்டு மீட்கும் பணியில் இறங்கியுள்ளனர். ஏற்கனவே தன்னார்வலர்கள் தன்னார்வ வாங்க வந்து நேற்று முதல் ஆறு குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.

 

ஆனால் அவர்கள் மீட்க முடியாத சூழ்நிலையில் இன்று காலை முதல் 10 க்கும் மேற்பட்ட முயற்சிகளை மேற்கொண்டனர். தற்போது மாநில மீட்பு குழுவினர் வந்தனர் தற்போதைய தேசிய மீட்பு குழுவினர் உபகரணங்களுடன் 3 வாகனத்தில் வந்துள்ளனர். அவர்கள் லேப்டாப் கம்பிக் கயிறு அதி நவீன உபகரணங்கள் பல்வேறு இயந்திரங்களை கொண்டு இங்கு 20க்கும் மேற்பட்டோர் தேசிய படையினர் தற்போது விரைந்துள்ளனர்.

 

இவர்கள் விரைந்து அதன்மூலம் இங்குள்ளவர்களுக்கு இது ஒரு நிம்மதியை தருகிறது குழந்தையின் நிலைமை என்ன என்பது குறித்து அங்குள்ள தேசிய மீட்பு குழுவினர் தன்னார்வலர்கள் இடம் கேட்டு வருகின்றனர். அவர்களிடம் இருக்கும் கருவியைக் கொண்டு குழந்தை எவ்வாறு நீக்கலாம் என்று ஆலோசனை அவர்கள் ஈடுபட்டிருக்கின்றனர்.

 

சற்று நேரத்தில் குழந்தையை மீட்கும் பணியை அவர்கள் துவங்குவார்கள். இந்நேரத்தில் அங்கு லேசான சாரல் மழையும் பெய்து வருகிறது. ஆனால் மீட்பு பணியில் எந்தக் குறைவும் ஏற்படவில்லை சாரல் மழை மீட்பு பணியை எந்த இனத்துக்கும் உள்ளாகவில்லை என்பது தகவல்கள் வெளிவந்துள்ளன தேசிய பேரிடர் மீட்புப் படையினரும் மாநில பேரிடர் மீட்பு குழுவினரும் தொடர்ந்து குழந்தையை மீட்கும் பணியில் எவ்வாறு மீட்கலாம் என்று ஆலோசித்து வருகின்றனர்.


Leave a Reply