இந்தியாவில் முதல் முறையாக மஹாராஷ்டிரா தேர்தலில் 2 ஆம் இடம் பிடித்த நோட்டா
மகாராஷ்டிராவில் அரசியல் கட்சிகளை பின்னுக்குத் தள்ளி நோட்டா இரண்டாவது இடம் பிடித்த அரிய சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தியாவில் இதுபோல நடப்பது இதுவே முதல் முறையாகும் லத்தூர் ஊரக தொகுதியில் காங்கிரஸ் சார்பாக முன்னாள் முதலமைச்சரின் இளைய மகன் தீரச் போட்டியிட்டார் இவரை எதிர்த்து சிவசேனாவின் ரவி ராமராஜன் களமிறங்கினர்.
தேர்தல் முடிவில் ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 615 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ரவி ராம்ராஜ் 13 ஆயிரத்து 459 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த தொகுதியின் சிவசேனா வேட்பாளரை விட நோட்டாவுக்கு அதிக வாக்குகள் கிடைத்தன யாருக்கும் வாக்களிக்க விரும்பவில்லை என்ற நோட்டா பட்டனை 27 ஆயிரத்து 449 பேர் பயன்படுத்தி உள்ளனர் சிவசேனா வேட்பாளர் 13 ஆயிரத்து 459 வாக்குகள் பெற்றார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




