இருதொகுதிகளில் அதிமுக பெற்றது இமாலய வெற்றியல்ல”:தினகரன்

இரு தொகுதிகளில் அதிமுக பெற்ற வெற்றி இமாலய வெற்றி இல்லை என்று ஆமாம் அக்கா பொதுச்செயலாளர் தினகரன் தெரிவித்துள்ளார். பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சசிகலாவை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர் 1991ம் ஆண்டு தேர்தலுக்குப் பிறகு ஆர்கே நகர் தொகுதி தவிர மற்ற இடைத்தேர்தலில் ஆளும் கட்சி தான் உள்ளதாக குறிப்பிட்டார்.

 

இடைத்தேர்தலில் வாக்களித்ததால் ஆட்சி மாற்றம் வரப்போவதில்லை என்று தெரிவித்த அவர் இது எந்த தேர்தலுக்கான முன்னேற்றமும் கிடையாது எனவும் குறிப்பிட்டார். சசிகலா சட்டப்படி சிறையிலிருந்து வெளிவர எல்லாத் தகுதிகளும் உள்ளது என்று டிடிவிதினகரன் குறிப்பிட்டார். பெங்களூரு சிறை விதிப்படிதான் சசிகலாவுடன் அமைந்துள்ளதாகவும் என்றும் டிடிவிதினகரன் தெரிவித்தார்.


Leave a Reply