--- --:--:-- --

அரசியல்

உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு! 26-ம் தேதி எஸ்.பி.ஐ வங்கி முற்றுகை – அனைத்து கட்சியினர் அறிவிப்பு

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர்சாதியினருக்கு எஸ்.பி.ஐ கட்-ஆஃப் மதிப்பெண்கள் வழங்கியதற்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் 26ஆம் தேதி கோவையில் உள்ள எஸ்.பி.ஐ வங்கியை முற்றுகையிட உள்ளதாக அனைத்து கட்சியினர்...

ஆகஸ்ட் 5 பொது விடுமுறை! தமிழக அரசு உத்தரவு

கடந்த ஏப்ரல் மே மாதங்களில் இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலில், 543 தொகுதிகளில் தமிழகத்தின் வேலூர் தொகுதியில் மட்டும் தேர்தலானது நிறுத்திவைக்கப்பட்டது.இந்த தொகுதியில்,...

உமா மகேஷ்வரி உடலுக்கு ஸ்டாலின் அஞ்சலி! உடம்பில் 20 இடங்களுக்கு மேல் கத்தி குத்து

அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் படுகொலை செய்யப்பட்ட நெல்லை முன்னாள் மேயர் உமா மகேஸ்வரி மற்றும் அவரது கணவர் உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று (ஜூலை...

நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் கடும் அமளி! அனைவரையும் கட்டுக்குள் கொண்டு வந்த அமித்ஷாவின் பார்வை

அமெரிக்க ஜனாதிபதி டிரம்பை வாஷிங்டன் வெள்ளை மாளிகையில் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பைத் தொடர்ந்து டிரம்ப் ஒரு அறிவிப்பை வெளியிட்டார். அதில் அவர்,...

நம்பிக்கை வாக்கெடுப்பு முடிந்ததை அடுத்து குமாரசாமி ராஜினாமா!

கர்நாடக சட்டப்பேரவையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோற்றதையடுத்துமுதலமைச்சர் பதவியை குமாரசாமி ராஜினாமா செய்தார்.கர்நாடக சட்டப்பேரவை 4 நாட்களாக நடந்த வாதத்திற்கு பின்னர் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடந்தது....

மத்திய அரசின் மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவிற்கு வரவேற்பு

மத்திய அரசு கொண்டு வந்துள்ள மோட்டார் வாகன சட்டத் திருத்த மசோதாவை வரவேற்பதாக மக்களவையில் தேனி மக்களவைத் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ரவீந்திரநாத் குமார் தெரிவித்தார். மக்களவையில்...

நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வி

கர்நாடக சட்ட பேரவையில் நடைபெற்ற நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்து குமாரசாமி அரசு கவிழ்ந்தது. கர்நாடகத்தில் காங்கிரஸ், மதச்சார்பற்ற கூட்டணி நடந்து வந்தது. முதலமைச்சராக குமாரசாமி இருந்து...

குமாரசாமி ராஜினாமா ! போலியான ராஜினாமா கடிதம் என்று முதல்வர் அலுவலகம் அறிவித்துள்ளது

தனது பதவியை கர்நாடக முதல்வர் குமாரசாமி ராஜினாமா செய்து அந்த கடிதத்தை ஆளுநருக்கு சமர்ப்பிக்க ரெடியாக இருப்பது போன்ற ஒரு கடிதம் சமூக வலைத்தளங்களில் வைரலாக சுற்றி...

4 லட்சம் பேருக்கு வேலை! ஆந்திர முதலமைச்சர் அறிவிப்பு

ஆந்திர முதல்வராக ஜெகன்மோகன் ரெட்டி பதவியேற்ற பிறகு பல அதிரடி நடவடிக்கையை எடுத்து வருகிறார் ஜெகன் மோகன் ரெட்டி. இவரின் ஒவ்வொரு நடவடிக்கையும் மக்கள் மத்தியில் பெரும்...

உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயமில்லை எனக்கூறிய ஸ்டாலினுக்கு பழனிசாமி கொடுத்த பதிலடி!

அதிமுகவுக்கு உழைத்துக் கொண்டிருக்கும் உண்மை தொண்டர்கள் திமுகவுக்கு வர வேண்டும் எனவும் உண்மை தொண்டர்கள் அதிமுகவில் இருக்க நியாயமில்லை எனவும், திமுகவின் தலைவர் மு.க.ஸ்டாலின் அழைப்பு விடுத்திருந்தார்....

தேனியில் அதிமுக பிரமுகர் எரித்துக்கொலை

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக பிரமுகர் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.தேனி மாவட்டம் ஆண்டிபட்டியை அடுத்த டி.வி.ரங்கநாதபுரத்தில் உள்ள விவசாய தோட்டத்தில் எரிந்த...

வேலூர் மக்களவை தொகுதியில்,எந்த வாக்குறுதியை அளித்து திமுக மக்களிடம் வாக்கு கேட்கும் – கோவையில் முதலமைச்சர் பழனிசாமி

அதிமுக கோவை மாநகர மாவட்ட செயலாளரும்,எம்.எல்.ஏ-வுமான பி.ஆர்.ஜி அருண்குமாரின் தந்தை கடந்த 10 ஆம் தேதி உடல் நலக்குறைவினால் காலமானார்.அவரது குடும்பத்திற்கு நேரில் வந்து ஆறுதலை தெரிவிக்க...

ஜனநாயக படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

பசு பாதுகாப்பு பெயரில் நடைபெறும் ஜனநாயக படுகொலையை கண்டித்து எஸ்டிபிஐ., சார்பில் இராமநாதபுரம் சந்தை திடல் முன் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இராமநாதபுரம் மேற்கு மாவட்ட தலைவர்...

ஏ‌சி வைத்திருந்தால் ரேஷன் பொருட்கள் ரத்து? அமைச்சர் காமராஜ் பதில்

இந்தியா முழுவதும் ரேஷன் கடைகளை மூடும் பணியை மத்திய அரசு துரிதமாக செய்து வருவது குற்றம் சாட்டப்பட்டு வருகிறது.தமிழகம் முழுவதும் குடும்ப அட்டைகளை ஆய்வு செய்ய தமிழக...

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம் உயர்வு! தமிழக அரசு

அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் பண்டிக்கைக்கால முன் பணம், 5000 ரூபாயிலிருந்து, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி, தமிழக அரசு அறிவித்துள்ளது.சட்டசபையில், முதல்வர் பழனிசாமி பேசுகையில், அரசு...

எல்லா திட்டங்களையுமே இப்படி எதிர்த்தால் தமிழகத்திற்கு வளர்ச்சி திட்டங்கள் எப்படி வரும்? முதல்வர் பழனிசாமி

உயர்மின் கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்கும் விவசாயிகளிடம் பேச்சு நடத்தி சுமூக சூழலை ஏற்படுத்த, தமிழக எம்பி-க்கள் நடவடிக்கை வேண்டும் என முதல்வர் சட்டசபையில் கோரிக்கை விடுத்தார்.இவ்விகாரத்தில்...

கர்நாடக சட்ட பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு மாலை 6 மணிக்கு- கர்நாடக ஆளுநர்

கர்நாடக சட்டப்பேரவை நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. காங்கிரஸ், மஜத மற்றும் சுயேட்சைகள் உட்பட 16 பேர் ராஜினாமா கடிதம் கொடுத்துள்ளதாலும், அரசுக்கு எதிரான நிலைப்பாட்டில் இருப்பதாலும்...

கர்நாடகம்: கட்சி தாவல் தடை சட்டம்?

பெங்களூரில் அரசியலமைப்பின் 10 வது அட்டவணையின் கீழ், தங்களுக்கு வழங்கப்பட்ட விப் பிறப்பிக்கும் உரிமை உச்சநீதிமன்றத்தால் மீறப்பட்டுள்ளதாக, கர்நாடக காங்கிரஸ் கட்சி சட்டசபை குழு தலைவர் சித்தராமையா...

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன் வர வேண்டும் : ஸ்டாலின்

உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை உடனடியாக நடத்த அரசு முன் வர வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் பேரவையில் வலியுறுத்தினார்....

சி.வி.சண்முகம் கேள்வி: தமிழில் தேர்வு நடத்தக் கூடாது என்பது நோக்கமா? மத்திய அரசைக் கண்டித்து ஏதாவது தீர்மானத்தைக் கொண்டு வர வேண்டும் என்பது நோக்கமா?

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை கேள்வி நேரத்துக்குப் பிறகு இதுகுறித்த பிரச்னையை திமுக உறுப்பினர் தங்கம் தென்னரசு எழுப்பினார்.ஹிந்தி திணிப்பை எதிர்க்கும் விவகாரத்தில் திமுகவைவிட 100 மடங்கு உணர்வு...

அ ம மு க நிர்வாகி மேலும் ஒருவர் தி மு க-வில் தஞ்சம் ! காலப்போக்கில் டி டி வி தினகரன் கட்சியின் நிலைப்பாடு என்னவாகும் !!

தொடர்ந்து 20 ஆண்டுகள் காங்கிரஸ் எம்.எல்.ஏ.வாக இருந்தவர். ஜி.கே.வாசன் ஆதரவாளராக இருந்த அவர் ஜி.கே.வாசன் தனிக்கட்சி தொடங்கியதும் தமிழ்நாடு மாநில காங்கிரஸில் சேர்ந்தார். த.மா.க சார்பில் 2011...

அ.ம.மு.க கட்சி நிர்வாகிகள் அமைச்சர் முன்னிலையில் மீண்டும் அ.தி.மு.க வி.ல் தஞ்சம் ! அ ம மு க வின் கூடாரம் காலியாகிறதா !!

முதல்வர் இபிஎஸ்.மற்றும் ஓ பி எஸ் முன்னிலையில் அதிமுக., வில் மீண்டும் ஐக்கியமான அமமுக., மகளிரணி மாநில இணை செயலர்,இராமநாதபுரம் மாவட்ட அதிமுக., மகளிரணி மாவட்ட செயலராக...

திருப்பூா் கமிஷனர் ஆபீஸ் அருகே கல்லா கட்டும் டாஸ்மாக்! சூரியன் உதிக்கும் முன்பே சூடுபறக்க விற்பனை!!

டாஸ்மாக் என்றாலே விதிமீறல் என்று சொல்லும்  அளவுக்கு, அதில் ஏகப்பட்ட முறைகேடுகள் நடக்கின்றன. இதற்கு, திருப்பூர் மட்டும் விதிவிலக்காக இருக்க முடியுமா என்ன? திருப்பூரில் உள்ள பல்வேறு...

தமிழகத்தில் புதிய தொழில்கள் விரைவில் வரும்! எடப்பாடி பழனிசாமி

உலகளாவிய முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கையெழுத்திட்ட புரிந்துணர்வு ஒப்பந்தங்களைத் தொடர்ந்து, மாநிலத்தில் பல புதிய தொழில்கள் விரைவில் அமைக்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வியாழக்கிழமை தெரிவித்தார். மானியங்களுக்கான...

Right Menu Icon