தமிழகத்திற்கும் தெலுங்கானாவிற்கும் பாலமாக செயல்படுவேன் : தமிழிசை சௌந்தரராஜன்!

தெலுங்கானா மாநில ஆளுநராக தமிழிசை வரும் எட்டாம் தேதி பதவி ஏற்க இருக்கிறார். தெலுங்கானா ஆளுநராக தமிழிசை நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான ஆணையை டெல்லியில் உள்ள தெலுங்கானா பவன் அதிகாரி சென்னை விருகம்பாக்கத்தில் உள்ள தமிழிசை இல்லத்திற்கு சென்று வழங்கினார்.

 

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை தமிழகத்திற்கும் தெலுங்கானா விற்கும் பாலமாக செயல்படுவேன் என்று அவர் மேலும் ஆளுநராக நியமிப்பதற்கு பிரதமர் நரேந்திர மோடி மத்திய அமைச்சர் அமித்ஷா உள்ளிட்டோருக்கு நன்றி என தெரிவித்தார்.


Leave a Reply