மொழியை அழித்து விட்டால் இனத்தின் அடையாளத்தை அழித்து விடலாம் என்ற எண்ணத்தில் மத்தியில் ஆளும் பாஜக தீவிரமாக செயல்படுவதாக திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் நடவடிக்கைகளில் ரயில்வே வாரியம் ஈடுபடுவதாக கூறி திமுக சார்பில் சென்னை தெற்கு ரயில்வே தலைமை அலுவலகத்தில் போராட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட திமுக எம்பி கனிமொழி போர்க்களத்தில் பின்தங்கியவர்கள் திமுகவினர் அல்ல என்று கூறினார், மற்றும் திமுக போராடி வருவதாக கனிமொழி கூறினார்.
போர்க்களத்தில் பின்தங்கியவர்கள் திமுகவினர் அல்ல : திமுக எம்பி கனிமொழி
