திமுகவினர் தங்கள் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பது இல்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் அதிருப்தி தெரிவித்துள்ளார். அதேபோல் தமிழ்நாட்டில் உள்ள உணவகங்களில் வட இந்தியர்களே அதிகம் பணி புரிவதாகவும் அவர் கூறியுள்ளார்.
திமுகவினரே குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைப்பதில்லை!





