--- --:--:-- --

காங்கிரஸ் நிதி அமைச்சர்களுடன் ஆலோசனை செய்யுங்கள்! நிர்மலா சீதாராமன் விளக்கம்!

download (6)

ரிசர்வ் வங்கியிடம் இருந்து பணம் பெறும் விவகாரத்தில் மத்திய அரசை விமர்சிக்கும் முன்பு ராகுல் காந்தி அவரது கட்சியைச் சேர்ந்த நிதியமைச்சர்களிடம் இதுபற்றி ஆலோசிக்க வேண்டும் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

 

மகாராஷ்டிர மாநிலம் புனேவில் தொழில் நிறுவனங்களுடன் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசு மீது காட்டமான விமர்சனங்களை வைப்பது ஏற்புடையதல்ல என்று கூறினார். ரிசர்வ் வங்கியால் அமைக்கப்பட்ட கமிட்டியின் படி பணம் மத்திய அரசுக்கு வழங்கப்படுகிறது என்றும் விளக்கமளித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon