--- --:--:-- --

மருத்துவம்

சிறுமி உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவர்..!

திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அருகே 5 ரூபாய் நாணயத்தை விழுங்கிய சிறுமியின் உயிரைக் காப்பாற்றிய அரசு மருத்துவருக்கு பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.   முதலில்...

திமுக – அதிமுக விமர்சனம்..!

நீட் தேர்வை ரத்து செய்தால் தான் பாஜகவுடன் கூட்டணி என்று, அதிமுகவால் அறிவிக்க முடியுமா என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பிய நிலையில், நீட் தேர்வை கொண்டு...

தாய்க்கு பிரசவம் பார்த்த 13 வயது மகன்…!

விஜய்யின் நண்பன் படத்தில் வரும் காட்சியை போன்றதொரு சம்பவம் சீனாவில் நடந்துள்ளது. கருவுற்று இருந்த தாய்க்கு திடீரென பனிக்குடம் உடைந்ததால், 13 வயதான அவரது மகனே பிரசவம்...

மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்க தடுப்பூசி கண்டுபிடிப்பு!

சீன விஞ்ஞானிகள் மாரடைப்பு, பக்கவாதத்தை தடுக்கும் தடுப்பூசியை உருவாக்கியுள்ளனர். இந்த 'காக்டெய்ல்' நானோ தடுப்பூசியை எலிகள் மீது நடத்திய சோதனை வெற்றி என நான்ஜிங் அறிவியல் &...

இளநிலை மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவு தேர்வு..!

மருத்துவ படிப்புக்கான நீட் நுழைத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் இன்றுடன் நிறைவடைகிறது. எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நாடு முழுவதும்...

துறையூரில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள்..!

துறையூர் பிப். 24 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு எம் ஜி ஆர் மன்றம் சார்பில் என். சங்கர் அம்மா...

காய்ச்சலால் அனுமதிக்கப்பட்ட 4 வயது சிறுவன் உயிரிழப்பு..!

சென்னை அயனாவரத்தில் தனியார் மருத்துவமனையில் 4 வயது சிறுவன் உயிரிழந்த நிலையில் உரிய சிகிச்சை அளிக்கவில்லை எனக் கூறி உறவினர்கள் மறியலில் ஈடுபட முயன்றனர்.   திருவள்ளூர்...

பஸ் விபத்தில் காயம் அடைந்த பயணிகளுக்கு மனித நேய மக்கள் கட்சியினர் 50 யூனிட் ரத்தம் தானம்..!

திருப்பூரில் இருந்து ஈரோடு சென்ற தனியார் பேருந்து பல்ல கவுண்டம்பாளையம் அருகே விபத்துக்குள்ளானது. படுகாயம் அடைந்த பயணிகள் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள். காயம்...

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று..!

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வாரம் HMPV தொற்று உறுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. HMPV...

எல்.கே.அத்வானிக்கு திடீர் உடலநலக்குறைவு.. மருத்துவமனையில் அனுமதி..!

பாஜக மூத்த தலைவர் எல்.கே.அத்வானி உடல்நலக் குறைவால் டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   அண்மையில் தனது 97 ஆவது பிறந்த நாளை கொண்டாடிய அத்வானிக்கு,...

திண்டுக்கல் மருத்துவமனையில் தீ விபத்து..6 பேர் உயிரிழப்பு..!

திண்டுக்கல் சிற்பி மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆறு பேர் உயிரிழந்தனர். தரை மற்றும் முதல் தளத்தில் இருந்த அனைவரும் மீட்கப்பட்டனர்.   மின் கசிவு காரணமாக...

காலாவதியான குளுக்கோஸ்..குவியும் குழந்தைகள் உயிரிழப்பு..!

மெக்சிகோவில் காலாவதியான குளுக்கோஸ் பாட்டில்களை பயன்படுத்தியதால் 13 குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.   அதன் காரணமாக குறிப்பிட்ட மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் குளுக்கோஸ் பாக்கெட்டுகளை...

அரசு மருத்துவமனை உணவகங்களில் அதிரடி ஆய்வு..!

அரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் பனியில் இருந்த ஊழியர்கள் பலர் உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி...

கர்ப்பிணியை டோலிக்கட்டி ஹாஸ்பிடலுக்கு கூட்டி சென்ற உறவினர்கள்..!

திருப்பூரில் உடல்நிலை சரியில்லாத கர்ப்பிணியை மலைவாழ் மக்கள் டோலி கட்டி தூக்கி சென்ற காட்சிகள் வெளியாகியுள்ளன. திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே பத்துக்கு மேற்பட்ட மலைவாழ் கிராமங்கள்...

இந்திய மருத்துவர் கழகம் நடத்திய விளையாட்டு போட்டியில் திருப்பூர் SAK CLINIC டாக்டர் முதலிடம்..!

இந்திய மருத்துவர் கழகம் (IMA) சார்பில் அவுரங்காபாத்தில் மருத்துவர்கள் பங்கேற்ற விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது.   அதில் பங்கேற்ற திருப்பூர் SAK CLINIC டாக்டர் சையது தாஹா, ...

கிண்டி அரசு மருத்துவமனையில் டாக்டருக்கு கத்திக்குத்து..!

சென்னை கிண்டியில் பன்னோக்கு மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் ஒருவர் கத்தியால் குத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை பெருங்களத்தூரைச் சேர்ந்த விக்னேஷ் என்பவரின் தாயாருக்கு, கிண்டி கலைஞர் நூற்றாண்டு...

பாதம் காப்போம்..தமிழக அரசின் வித்தியாசமான திட்டம்..!

பாதம் பாதுகாப்போம் திட்டத்தின் கீழ் பாத மருத்துவ மையங்கள் அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாதம் பாதுகாப்போம் திட்டம் தமிழ்நாடு அரசால் அறிமுகப்படுத்தப்படுகிறது. இதன் மூலம்...

குற்றம் குற்றமே வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு இலவச பொது, கண், எலும்பு, மகளிர் மருத்துவம் மற்றும் ரத்த தான முகாம் அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தொடக்கி வைத்தார்..!

குற்றம் குற்றமே புலனாய்வு வார இதழின் 10 ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு தமிழக அரசின் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ், திருப்பூர் ஆதார்...

அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் கண் பரிசோதனை முகாம்..!

திருப்பூர் அடுத்துள்ள திருமுருகன்பூண்டி நகராட்சி அம்மாபாளையம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியின், பள்ளி மேலாண்மைக் குழு (எஸ்.எம்.சி) மற்றும் திருப்பூர் தி ஐ ஃபவுண்டேஷன் இணைந்து 1...

குரங்கு அம்மை நோய்..உலக சுகாதார அமைப்பு விளக்கம்..!

ஆப்பிரிக்க நாடுகளில் பரவி வரும் குரங்கு அம்மை நோய் புதிய கொரோனா தொற்று அல்ல என உலக சுகாதார அமைப்பு விளக்கம் அளித்துள்ளது.   ஆப்பிரிக்க நாடுகளில்...

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் லஞ்சம் பெற்ற செவிலியர்..!

பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனை செவிலியர் கண்காணிப்பு நோயாளிகளிடம் பணம் வாங்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையில் உள்ள அரசு மருத்துவமனையில் செவிலியர்...

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் மலிவான அரசியல் நடக்கிறது..!

பெண் பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் பாஜக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் மலிவான அரசியல் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. மேற்குவங்க முதலமைச்சரும் மம்தா பானர்ஜி குற்றவாளிகள் தூக்கில்...

சென்னை ராயப்பேட்டை மருத்துவமனையில் பிணவறையில் ஊழியர் தூக்கிட்டு தற்கொலை..!

ராயப்பேட்டை அரசு மருத்துவமனையின் பிணவறையில் தற்காலிக ஊழியராக பணியாற்றி வந்த அன்புரோஸ் என்பவர் ஊழியர்கள் தங்கும் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து...

கணவனுக்கு அறுவை சிகிச்சை..கட்டை பிரித்த மனைவிக்கு அதிர்ச்சி..!

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் அறுவை சிகிச்சையின் பொழுது காயமடைந்த நபரின் முதுகில் கையுறையையும் சேர்த்து தைத்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் அருகே நெடுவங்காடு பகுதியைச் சேர்ந்தவர்...

Right Menu Icon