--- --:--:-- --

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று..!

10

மும்பையில் 6 மாதக் குழந்தைக்கு HMPV தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. இத்துடன், இந்த வாரம் HMPV தொற்று உறுதியான குழந்தைகளின் எண்ணிக்கை 8 ஆக உயர்ந்துள்ளது. HMPV வைரஸ் ஏற்கெனவே இந்தியாவில் உள்ளதுதான் என்கின்றனர்.

 

 

டாக்டர்கள். உதாரணத்துக்கு, புனேவில் ஜூலை 2022 முதல் மார்ச் 2023 வரை வைரல் காய்ச்சலுக்காக அனுமதிக்கப்பட்ட வயதுக்கு உட்பட்ட 114 குழந்தைகளில், 13% பேருக்கு HMPV தொற்று இருந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon