--- --:--:-- --

Month: January 2025

விஜய்யின் அரசியல் பயணம்: நடிகை வருத்தம்

விஜய்யின் அரசியல் பயணம் குறித்து நடிகை பூஜா ஹெக்டே கருத்து தெரிவித்துள்ளார்.திரையில் விஜய்யை காண விரும்பும் ஒரு ரசிகையாக, அவரது அரசியல் பயணம் தனக்கு வருத்தத்தை கொடுத்ததாகவும்,...

அதிமுக கூட்டணியில் இணைய தவெகவுக்கு நிபந்தனை..!

எடப்பாடி பழனிசாமியை முதலமைச்சர் வேட்பாளராக ஏற்றுக் கொண்டால் தவெகவை அதிமுக கூட்டணிக்கு சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கத் தயார் என்று முன்னாள் அமைச்சர் RB. உதயகுமார் தெரிவித்துள்ளார்....

போடப்பட்ட ஊசி..அடுத்தடுத்து நோயாளிகளுக்கு ஏற்பட்ட நிலைமை..!

சேலம் அரசு மருத்துவமனையில் மருந்து ஒவ்வாமையால் ஆறு நோயாளிகளுக்கு திடீர் உடல் நலக் குறைவு ஏற்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.   ஆண்கள் அறுவை சிகிச்சை பிரிவுக்குள் இருந்த...

சாலையில் தறி கேட்டு ஓடிய கார் விபத்துக்குள்ளான அதிர்ச்சி காட்சி..!

பஞ்சாப் மாநிலம் லூதியானாவில் அதிவேகமாக இயக்கப்பட்ட கார் கட்டுப்பாட்டை இழந்து தறிகெட்டு சென்றது.   பல வாகனங்கள் மீது மோதியதில் காரில் இருந்த இரண்டு பேர் படுகாயம்...

காணாமல் போன குழந்தை கிணற்றில் சடலமாக மீட்பு..!

கடந்த 28ம் தேதி இரவு காணாமல் போன குழந்தை இன்று வீட்டின் பின்புறம் உள்ள கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டுள்ளது.   குழந்தை எவ்வாறு கிணற்று பகுதிக்கு வந்தது?...

பெண்ணின் உயிரை காவு வாங்கிய பேருந்து..!

சென்னை ஓஎம்ஆர் சாலை காரப்பாக்கத்தில் சாலையை கடக்க முயன்றவர்கள் மீது ஸ்ரீ சத்திய சாய் மருத்துவக் கல்லூரி பேருந்து மோதிய விபத்தில் பெண் ஒருவர் சம்பவ இடத்திலேயே...

திடீரென விழுந்த கேமரா மேன்.. காரில் இருந்து இறங்கி வந்த விஜய்..!

படம் பிடித்த கேமரா மேன்களுக்காக காரில் இருந்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் இறங்கி நடந்தே சென்றார். பனையூரில் உள்ள தமது அலுவலகத்திற்கு மாருதி ஸ்விப்ட்...

அடியாட்களுடன் சென்ற நிதி நிறுவன உரிமையாளர்..!

சேலம் மாவட்டம் மேட்டூரில் சினிமா பாணியில் வீட்டை காலி செய்ய வைத்து காரில் தப்பித்த நிதி நிறுவனர் காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார். சண்முகம் மூர்த்தி என்பவர் கோவை...

கருவுக்குள் இருந்த கரு.. வியந்து போன மருத்துவர்..!

மகாராஷ்டிராவில் கர்ப்பிணியின் வயிற்றுக்குள் இருக்கும் கருவில் மற்றொரு கரு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் பகுதியிலுள்ள அரசு மருத்துவமனையில் சில தினங்களுக்கு முன்பு 32 வயதான கர்ப்பிணிக்கு...

தவெக துணைப் பொதுச் செயலாளர் நிர்மல்குமார்..!

தவெகவில் இணைந்துள்ள சிடிஆர் நிர்மல் குமாருக்கு துணைப் பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. நிர்மல் குமாருக்கு தகவல் தொழில்நுட்பம், சமூக ஊடகப்பிரிவின் துணை பொதுச் செயலாளர் பொறுப்பு...

ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7,46,001 மின் கட்டணம்..!

திண்டுக்கல்லில் ஆளில்லாத வீட்டுக்கு ரூ.7.46 லட்சம் EB பில் அனுப்பப்பட்ட அவலம் அரங்கேறியுள்ளது.   குல்லிசெட்டிபட்டியில் உள்ள வீடு 2 ஆண்டுகளாகப் பூட்டிக் கிடக்கும் நிலையில், அதன்...

ஏழைகளுக்கு செல்வங்கள் கிடைக்க வேண்டுகிறேன்: மோடி

ஏழைகளுக்கு செல்வங்கள் வழங்க லட்சுமியை பிரார்த்தனை செய்வதாக பார்லிமென்ட் வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த PM மோடி கூறினார்.   மக்களுக்குச் சேவை செய்ய 3வது முறையாக வாய்ப்பு...

மின்கம்பத்தில் ஏறிய ஊழியர்..அடுத்த நொடியே கேட்ட அலறல்..!

திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த மாரி என்பவர் மின்வாரியத்தில் 7 ஆண்டுகளாக ஒப்பந்த பணியாளராக இருந்து வந்தார்.   இவர் கதிரமங்கலத்தில் டிரான்ஸ்பார்மர் பழுதானதால் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்காமல்...

திடீரென காய்கறி கடைக்குள் பாய்ந்த கார்..!

கேரள மாநிலம் மன்னார்காடு பகுதியில் சென்று கொண்டிருந்த கார் கட்டுபாட்டை இழந்து சாலையோர காய்கறி கடையில் மோதி விபத்திற்கு உள்ளானது.   அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும்...

தந்தையின் நினைவு நாளுக்கு சென்ற மகன்.. துடிதுடித்து பலி..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருசக்கர வாகனம் மீது கார் மோதிய விபத்தில் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் ஊர் காவல் படையில் பணிபுரிந்த பிரதீப் குமார்...

ஒரு வருடம் தீராத வட்டிப்..பகை..மனைவி வேலைக்காரி போட்டோ ஸ்கெட்ச்..!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கடந்த செவ்வாய் அன்று வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த இளைஞர் வெட்டி கொலை செய்யப்பட்ட வழக்கில் இரண்டு பெண்கள் உட்பட ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர்....

பரப்புரைக்கு சென்றவர்களுக்கு பணம் கொடுத்த திமுகவினர்..!

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பரப்புரைக்கு சென்றவர்களுக்கு திமுகவினர் பணம் வழங்கிய வீடியோ வெளியாகியுள்ளது. வரும் ஐந்தாம் தேதி இடைத்தேர்தல் நடைபெறுவதை ஒட்டி ஈரோடு கிழக்கு தொகுதியில்...

நடனமாடிய அமைச்சர் அன்பில் மகேஷ்..!

திருச்சி மணப்பாறையில் நடைபெற்ற கலை நிகழ்ச்சியில் அமைச்சர் அன்பில் மகேஷ் பங்கேற்று நடனமாடினார். இயக்கத்தின் வைர விழாவை முன்னிட்டு நடந்த நாடகம் போன்ற கலைநிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.  ...

பாஜகவில் 44 லட்சம் இஸ்லாமிய உறுப்பினர்கள்..!

மகாராஷ்டிராவில் ஒரு லட்சம் இஸ்லாமியர்கள் தங்களை பாஜகவில் இணைத்துள்ளதாக அந்த கட்சி அறிவித்துள்ளது. பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு மகாராஷ்டிராவில் உறுப்பினர்கள் சேர்க்கை தீவிரபடுத்தப்பட்டுள்ளது.   இன்றுடன்...

பொருளாதார ஆய்வறிக்கையை இன்று சமர்ப்பிக்கிறார் அமைச்சர் நிர்மலா சீதாராமன்..!

குடியரசுத் தலைவர் உரையுடன் நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்க உள்ள நிலையில், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய உள்ளார்....

வேலூர் டாக்டர் வன்கொடுமை வழக்கில் தீர்ப்பு..!

2022இல் வேலூரில் பணிபுரிந்த பீகாரை சேர்ந்த பெண் டாக்டரை 4 பேர் கடத்திச் கொடூரமாக பலமுறை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தனர். இவ்வழக்கில் குற்றவாளிகள் 4 பேருக்கும்...

ரேப் கேஸில் MPஐ வீடு புகுந்து தூக்கிய போலீஸ்

உ.பி. காங்கிரஸ் எம்பி ராகேஷ் ரத்தோரை, அம்மாநில போலீசார் வீடு புகுந்து கைது செய்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வீட்டில் செய்தியாளர் சந்திப்பு நடந்து கொண்டிருந்த போது, அங்கு...

பிப்.1 முதல் கட்டணம் உயரும்: ஆட்டோ சங்கங்கள்

அரசு ஆட்டோ கட்டணத்தை உயர்த்தாவிடில் பிப்.1 முதல் நாங்கள் அறிவித்த கட்டணத்தை வசூல் செய்வோம் என ஆட்டோ சங்கங்கள் அறிவித்துள்ளது. நேற்று ஆட்டோ கட்டணத்தை உயர்த்தக்கூடாது என...

Right Menu Icon