--- --:--:-- --

அரசு மருத்துவமனை உணவகங்களில் அதிரடி ஆய்வு..!

4

ரசு மருத்துவமனை மற்றும் மருத்துவக் கல்லூரிகளில் செயல்படும் உணவகங்களில் உணவு பாதுகாப்புத் துறையினர் ஆய்வு நடத்தினர். அதில் பனியில் இருந்த ஊழியர்கள் பலர் உணவு பாதுகாப்புத்துறை பயிற்சி மேற்கொள்ளாததும் மருத்துவ சான்றிதழ் இல்லாததும் தெரிய வந்தது.

 

உள்நோயாளிகளுக்கு உணவு தயாரிக்கப்படும் உணவகம் மற்றும் மருத்துவ மாணவர்களில் நடந்த ஆய்வில் கையுறை அணியாமல் உணவு தயாரித்ததையும் கண்டுபிடித்து அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon