வலி நிவாரணியாக பரிந்துரைக்கப்படும் மெப்டால் மாத்திரை.. பக்கவிளைவு இருப்பதாக எச்சரிக்கை..!
வலி நிவாரணியாக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படும் மாத்திரைகளில் பக்க விளைவு இருப்பதாக இந்திய மருந்தக ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பொதுவாக முடக்கு வாதம், கீழ்வாதம் லேசானது முதல்...





