தோழியின் ஆபாச புகைப்படத்தை காட்டி மிரட்டிய கும்பல்..குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையிலடைக்க உத்தரவு..!
கடந்த ஜூலை 3ம் தேதி அன்று திருப்பூர் மாநகரம், அனுப்பர்பாளையம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட AVP லே அவுட்டில், கணக்கம்பாளையம் பிரிவு, கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்த புவனேஸ்வரன்...





