துறையூரில் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்த நாள்..!
துறையூர் பிப். 24 தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்களின் 77வது பிறந்த நாளை முன்னிட்டு எம் ஜி ஆர் மன்றம் சார்பில் என். சங்கர் அம்மா பேரவை மாவட்ட துணை செயலாளர் தலைமையில் ஏழை எளியவர்களுக்கு அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு வேட்டி சேலை பிரட் பிஸ்கட் மற்றும் இனிப்பு வழங்கி கொண்டாடப்பட்டது.
நிகழ்வில் சிறப்பு அழைப்பாளர்களாக முன்னாள் மண்டல செயலாளர் நாகராஜ் மாவட்ட துணை செயலாளர் வேம்பு ரெங்கராஜ் மாவட்ட மருத்துவரணி செயலாளர் அரவிந்த் இளைஞரணி மாவட்ட செயலாளர் பூக்கடை குரு மாவட்ட பிரதிநிதி மருதமுத்து அண்ணா தொழிற்சங்க துணை செயலாளர் இளங்கோவன் வழக்கறிஞர் அணி மனோகர் ஆயில் கடை பாலு ஒன்றிய இளைஞரணி செயலாளர் பெரியசாமி 22வது வார்டு அரவிந்த், மருத்துவரணி பொருளாளர் ஜெய்ச்சரண், வழக்கறிஞர் குன்னுப்பட்டி செந்தில் ஞானப்பழம் மனோகர், நகர மகளிரணி செயலாளர் வளர்மதி, இளைஞரணி நகரச் செயலாளர் விவேக் மாவட்ட இளைஞரணி துணை செயலாளர் வடிவேல் நகர இலக்கிய அணித்தலைவர் ஜெ. சங்கிலி வார்டு செயலாளர்கள் ஜெயசூரியன், ராஜேந்திரன், இளங்கோவன், வடிவேல், கனகராஜ் பிரதிநிதிகள் சந்தானம், சங்கிலி போக்குவரத்து துறையூர் கிளை இணைச் செயலாளர் சிவக்குமார், கவுன்சிலர் பெரியக்கசெல்வதுரை, பழனி பொம்மாச்சி, தச்சர் முருகேசன் மற்றும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




