--- --:--:-- --

Month: March 2020

5 ஆயிரம் முகக்கவசங்கள் தலா ரூ.2க்கு விற்பனை

கொரொனா வைரஸ் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும் கேரள மாநிலத்தில் ஒரு மருந்து கடை ஓனர் ஐந்தாயிரம் முக கவசங்களை தலா 2 ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். கொச்சியில்...

கொரொனாவால் தந்தையின் இறுதி சடங்கை வீடியோ காலில் பார்த்த இளைஞர்!

கொரொனா அறிகுறி இருப்பதாக கருதி மருத்துவமனையில் தனிமைப்படுத்திக் கொண்ட இளைஞர் அங்கிருந்தபடியே தனது தந்தையின் இறுதி ஊர்வலத்தை பார்க்க நேர்ந்த சோகம் கேரளாவில் நடந்துள்ளது. கத்தார் நாட்டில்...

ம.பி., சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு..! கமல்நாத் அரசு தப்பிப் பிழைக்குமா?

மத்தியப் பிரதேச சட்டப்பேரவையில் நாளை நம்பிக்கை வாக்கெடுப்பு ஆளுநர் உத்தரவிட்டுள்ளதால், கமல்நாத் தலைமையிலான காங்கிரஸ் அரசு கண்டம் தப்புமா? என்ற கேள்வி எழுந்து அம்மாநில அரசியலில் பெரும்...

ஸ்பெயின் நாட்டு பிரதமர் மனைவிக்கும் கொரானா தொற்று..! உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அச்சம்!!

கொரானா வைரஸ் அச்சுறுத்தல் யாரையும் விட்டு வைக்கவில்லை. இதனால் உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் அச்சத்தில் உறைந்துள்ளனர்.கனடா நாட்டு பிரதமர் மனைவிக்கு கொரானா தொற்று உறுதி செய்யப்பட்ட...

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 100ஆக அதிகரிப்பு

இந்தியாவில் கொரானா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கை 100 ஐ தொட்டுள்ளது. கொரொனா தாக்குதலால் கர்நாடகாவில் ஒரு முதியவரும், டெல்லியில் ஒரு மூதாட்டியும் இறந்த நிலையில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின்...

எளிய முதல்வர் என கூகுளில் சர்ச் செய்தல் எடப்பாடி பழனிசாமியின் பெயரே வரும்

திமுக கொரொனா வைரஸ் போன்றது என வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் விமர்சித்துள்ளார். மதுரை மாவட்டம் மேலூர் அருகே சேக்கிபட்டில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய...

லாரியும், டாடா சுமோவும் நேருக்கு நேர் மோதி பயங்கர விபத்து

நாமக்கல் மாவட்டம் சின்ன வேப்ப நத்தம் பகுதியில் லாரியும் டாடா சுமோவும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் வந்த 6 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். செங்கற்களை ஏற்றிக்கொண்டு...

ஏடிஎம்மில் போலி கார்டு போட்டு கொள்ளை முயற்சி!

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பட்டப்பகலில் புகுந்து கொள்ளை இருவர் போலியான கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தனர். இது அங்குள்ள கண்காணிப்பு...

பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் அதிகரித்த மத்திய அரசு

பெட்ரோலிய பொருட்கள் மீதான உற்பத்திவரியை லிட்டருக்கு 3 ரூபாய் அதிகரித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்த நிலையில் இந்தியாவில்...

துப்பாக்கியுடன் பீட்சா டெலிவெரி! போலீஸ் கண்டதும் ஓட்டம்!

அமெரிக்காவில் போலீஸாரை துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞரை போலீசார் சுட்டு பிடித்த வீடியோ வெளியாகியுள்ளது. வடக்கு கரோலினா மாகாணத்தை சேர்ந்த சேவியர் போரஸ் என்ற இளைஞர் பீட்சா...

கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்க்கப்பட்டது!

தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் விவசாய கிணற்றில் விழுந்த யானை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. இரு தினங்களுக்கு பின்பு பெண்ணாகரம் ஒட்டிய வனத்திலிருந்து...

சாலையில் விழுந்து வெடித்த ஆக்ஸிஜன் சிலிண்டர்! இளைஞர் உயிரிழப்பு!

சீனாவில் சாலையில் விழுந்த ஆக்சிஜன் சிலிண்டர் வெடித்து சிதறிய விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். சிச்சுவான் மாகாணத்தில் ஆக்சிஜன் சிலிண்டர்களை ஏற்றிக்கொண்டு சரக்கு வாகனம் ஒன்று சென்று கொண்டிருந்தது....

காதல் திருமணம்! நெருக்கடியால்..அப்பாவுடன் செல்லும் இளம்பெண்!

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே திராவிடர் விடுதலைக் கழக நிர்வாகிகளால் காதல் திருமணம் செய்து வைக்கப்பட்ட இளம்பெண் இளமதி தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் தெரிவித்துள்ளதாக அவரது...

2 இருசக்கர வாகனங்கள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஈரோடு மாவட்டம் பெருந்துறை அருகே தேசிய நெடுஞ்சாலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிய விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. பெரிய சோமுரை சேர்ந்த...

ட்விட்டர் பக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நன்றி பதிவு..!

தனது அரசியல் மாற்றம் கொள்கை குறித்த பாமர மக்களையும் பேச செய்த ஊடகங்களுக்கும், பத்திரிகைகளுக்கும் நன்றி தெரிவிப்பதாக நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் இன்று பதிவுகளை...

நெஞ்சுவலியால் ஓடும் ஆட்டோவில் உயிரிழந்த ஓட்டுனர்..!

சென்னை கொரட்டூரில் நெஞ்சுவலி காரணமாக ஓடும் ஆட்டோவில் இருந்து சாலையில் விழுந்து ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த நிலையில், சில அடி தூரத்திற்கு ஆட்டோ மட்டும் சென்று நின்ற...

கொசுவத்தி ஏற்றிவைத்ததால் வெடித்து சிதறிய பிரிட்ஜ் ! முதியவர் உடல் கருகி பலி!

திருவாரூர் அருகே பயன்படுத்தப்படாத பழைய பிரிட்ஜ் மீது கொசுவத்தி வைத்து அருகில் படுத்துறங்கிய முதியவர் ஃப்ரிட்ஜில் தீப்பற்றி வெடித்து சிதறியதில் உடல் கருகி உயிரிழந்தார். நல்லினம் அடுத்த...

சிரஞ்சீவி படத்திலிருந்து விலகிய திரிஷா!

தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி உடன் நடித்து வந்த திரைப்படத்திலிருந்து நடிகை திரிஷா விலகியுள்ளார். ராம் சரண் தயாரிப்பில் சிவா இயக்கத்தில் உருவாகி வரும் ஆச்சார்யா படத்தில்...

முன்னாள் காதலன் என்னை ஏமாற்றினான்: தீபிகா படுகோன்

முன்னாள் காதலன் தன்னை ஏமாற்றி விட்டதாகவும் பிறகு வந்து இரண்டாவது வாய்ப்பு தரும்படி கெஞ்சிய தாகவும் ஹிந்தி நடிகை தீபிகா படுகோனே தெரிவித்துள்ளார். ஓம் சாந்தி ஓம்...

கேரளாவில் கொரோனா பாதிப்படைந்த 22 பேரில் 3 பேர் குணமடைந்ததாக தகவல்

கேரளாவில் 22 பேருக்கு கொரொனா வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் மூன்று பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மீதமுள்ள 19 பேர் தீவிர கண்காணிப்பில் சிகிச்சை...

எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கான விடுமுறை நிறுத்திவைப்பு

கொரானா வைரஸ் தாக்கத்தால் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளுக்கு அறிவிக்கப்பட்ட விடுமுறை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை விடுமுறை குறித்த...

திடமாக இருந்து கொரோனாவை எதிர்ப்போம்

திடமாக இருந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் கொரொனா வைரசை எதிர்ப்போம் என இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலி அறிவுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக தனது டுவிட்டர்...

கொரானா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக அறிவித்தது மத்திய அரசு!!

கொரோனா வைரஸ் பாதிப்பை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதன் மூலம், பாதிக்கப்பட்டவர்களுக்கு மாநில பேரிடர் நிவாரண நிதி மூலம் உதவிகள் வழங்கப்படும் என மத்திய...

சகோதரா.. நானும் பத்திரிகையாளன் தான்… செய்தியாளர்களிடம் விரலை நீட்டி எகிறிய சரத்குமார்!!

ராமநாதபுரத்தில் ஒரு விழாவுக்கு வந்த நடிகரும் சமத்துவ மக்கள் கட்சித் தலைவருமான சரத்குமார், பேட்டி கேட்ட செய்தியாளர்களிடம் கோபமாக விரலை நீட்டி எச்சரித்த விதம் சர்ச்சையாகி விட,...

Right Menu Icon