ஏடிஎம்மில் போலி கார்டு போட்டு கொள்ளை முயற்சி!

ஹரியானா மாநிலம் குருகிராம் அருகேயுள்ள ஒரு ஏடிஎம் மையத்தில் பட்டப்பகலில் புகுந்து கொள்ளை இருவர் போலியான கார்டுகளை பயன்படுத்தி பணம் எடுக்க முயற்சித்தனர். இது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் துல்லியமாக பதிவாகியது.

 

அப்போது அங்கு வந்த போலீசார் திருடர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதனால் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டது. கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்களை கவனித்து உடனடியாக கைது செய்ததாக போலீசார் தெரிவித்தனர்.


Leave a Reply