--- --:--:-- --

Month: March 2020

காலி ஸ்டேடியத்தில் கிரிக்கெட் நடந்தால் இப்படி பிரச்னையா..? ஆஸி., – நியூசி., போட்டியில் அரங்கேறிய கூத்துக்கள்!!

லட்சம் பேர் அமரக்கூடிய பிரம்மாண்ட ஸ்டேடியத்தில், பார்வையாளர் ஒருவர் கூட இல்லாமல் வீரர்கள் மட்டும் கிரிக்கெட் ஆடினால் எப்படி இருக்கும்?. இப்படி முதல் முறையாக நியூசிலாந்துக்கும் ஆஸ்திரேலியாவுக்கும்...

விபத்தில் சிக்கிய பசுவை மீட்ட நடிகர் கார்த்திக் குமார்!

சென்னையில் நேற்று நள்ளிரவில் விபத்தில் சிக்கிய பசுவை நடிகர் கார்த்திக் குமார் மீட்டார்.நேப்பியர் பாலத்தின் அருகில் நேற்று நள்ளிரவில் பசு ஒன்று சாலையில் சுற்றித் திரிந்தது. அப்போது...

ஹாப்பி மாம் வாட்ஸ்அப் குரூப் ! அப்டினா என்ன?

பச்சிளம் குழந்தைகளுக்கான உணவில் இன்றியமையாதது தாய்ப்பால். தாய்ப்பால் பற்றாக் குறையினால் பச்சிளம் குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதை தடுக்கும் விதமாக தமிழக அரசு கடந்த 2014 ஆம் ஆண்டில்...

பிலிப்பைன்ஸ் நாட்டுப்பெண்ணை காதலித்து கரம்பிடித்த தமிழர்

சிவகங்கையை சேர்ந்த மென்பொறியாளர் ஒருவர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பெண்ணை காதலித்து இந்து முறைப்படி திருமணம் செய்துள்ளார் .   சிங்கப்பூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி...

கடுமையாகும் போக்சோ சட்டம்…வெளியான புதிய விதிமுறை!

குழந்தைகளை பாலியல் ரீதியாக பயன்படுத்துவோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் வகையில் போக்சோ சட்டத்தில் சமீபத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. அந்த சட்டத் திருத்தங்களை அமல்படுத்துவதற்கான புதிய...

பள்ளிக்கு வராத மாணவியை ஆபாசமாக திட்டிய ஆசிரியர்!

ஈரோடு அருகே பள்ளிக்கு வராத மாணவியிடம் ஆசிரியர் ஆபாசமாக பேசியதாக கூறி பெற்றோர் திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். பிஎன் பாளையம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் எட்டாம்...

கொரானா வைரஸ் சரியாகணுமா..? “பசு கோமியம்” குடிக்க வாங்க..! “டீ பார்ட்டி” போல “கோமியம் பார்ட்டி”க்கு “இந்து மகா சபா” ஏற்பாடு!!

கொரானா வைரசுக்கு மருந்தாக பசு மாட்டு கோமியம் குடிங்க எனக் கூறி, டீ பார்ட்டி நடத்துவது போல, டெல்லியில் கோமியம் பார்ட்டிக்கு இந்து மகா சபா என்ற...

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தில் ஸ்ரீபிரியா பங்கேற்று ஆதரவு

சென்னை பழைய வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டத்தை மக்கள் நீதி மையம் கட்சி நிர்வாகிகள் நடிகை ஸ்ரீபிரியா, கமீலா நாசர் உள்ளிட்டோர் பங்கேற்று...

கொரோனாவால் இந்தியாவில் 2 பேர் உயிரிழப்பு!

கொரோனா வைரஸ் வகை இந்தியாவில் பலியானோர் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது. டெல்லியில் சிகிச்சை பெற்று வந்த 69 வயது மூதாட்டி ஒருவர் உயிரிழந்தார்.   வெளிநாட்டிலிருந்து...

சுமார் 7 மாதங்களுக்கு பிறகு விடுவிக்கப்பட்ட பரூக் அப்துல்லா

சுமார் 7 மாதங்களுக்குப் பிறகு காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் பரூக் அப்துல்லாவை காஷ்மீர் அரசு விடுவித்துள்ளது. வீட்டு காவலில் வைத்தது முதல் விடுதலை செய்யப்பட்டது வரை நடந்தது...

தமிழிசை சவுந்தரராஜனை பற்றி ஃபேஸ்புக்கில் அவதூறாக பதிவிட்ட நடிகர் சாதிக் பாட்ஷா!

தெலுங்கானா ஆளுநர்தமிழிசை சவுந்தரராஜனை முகநூலில் அவதூறாக சித்தரித்து பதிவிட்ட திரைப்பட துணை நடிகர் கைது செய்யப்பட்டார். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அரிசி கடை தெருவை சேர்ந்தவர் சாதிக்பாட்சா....

கொரானா பீதி: தமிழகத்தில் எல்கேஜி யுகேஜி மாணவர்களுக்கு விடுமுறை..! 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரையும் லீவு!!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழகம் முழுவதும் எல்கேஜி, யுகேஜி மாணவர்களுக்கும், கேரள எல்லையை ஒட்டியுள்ள 7 மாவட்டங்களில் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கும் மார்ச் 31-ந்...

கொரானா அச்சுறுத்தல் : இந்தியா – தெ.ஆப்ரிக்கா ஒரு நாள் தொடரும் ரத்தானது..! ஐபிஎல் போட்டிகளும் தள்ளிவைப்பு!!

கொரானா அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவுக்கும் தெ.ஆப்ரிக்காவுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரின் எஞ்சிய இரு போட்டிகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.   இந்தியா வந்துள்ள...

ஆடைகளை உடலில் மறைத்து திருடிய நபர்!

திருப்பூர் பின்னலாடை நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர் ஒருவர் ஆடைகளை நூதன முறையில் திருடிச் செல்லும் வீடியோ காட்சிகள் வைரலாகி வருகிறது. திருப்பூர் பகுதியில் ஏராளமான பின்னலாடை நிறுவனங்கள்...

பக்தர்களுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகே திருமலைக்கு அனுமதி

திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு கொரொனா அறிகுறி உள்ளதா என்பதை கண்டறிந்த பிறகே திருமலைக்கு அனுமதிக்கப்படுகின்றனர்.   திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பை...

கொரோனாவை எதிர்க்க சார்க் நாடுகள் ஒன்றிணைய வேண்டும்

கொரொனா வைரசை எதிர்த்து சார்க் நாடுகள் போராட வலுவான உபயோகத்தை வழங்க வேண்டும் என பிரதமர் மோடி வலியுறுத்தியுள்ளார்.காணொளி மூலம் நாட்டு மக்களின் ஆரோக்கியம் குறித்து விவாதிக்க...

ஈரானிலிருந்து மும்பை திரும்பிய 44 இந்தியர்கள்! கொரானா பரிசோதனை

கொரொனா அச்சம் காரணமாக இரண்டாவது கட்டமாக ஈரானிலிருந்து 44 இந்தியர்கள் அழைத்து வரப்பட்டுள்ளனர். மதியம் 12 மணியளவில் மும்பை விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்தவர்கள் ஏர் இந்தியா...

இதெல்லாம் சாப்பிட்டாலே போதும் கொரொனாவும் வராது..ஒண்ணும் வராது!

கொரொனா வைரஸ் அச்சுறுத்தலை போலவே அது தொடர்பான மீம்ஸ்களும் அதிகரித்து வருகின்றன. கொரொனா வைரஸ் தொடர்பான மீம்ஸ்களில் வழக்கம்போல ஆதிக்கம் செலுத்தி வரும் நகைச்சுவை நடிகர் வடிவேலு...

கியாஸ் நிலையம் அமைக்கும் விவகாரத்தில் முறைகேடு

கேஸ் நிலையம் தொடங்க சென்னை மாநகர காவல்துறை ஆணையர் பெயரில் போலியாக தடையில்லாச் சான்றிதழ் தயாரிக்கப்பட்டுள்ளதாக கூறப்படும் அதிர்ச்சி தகவலை சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்துள்ளது....

மனைவி நடத்தையில் சந்தேகம்! 10 மாத பெண்குழந்தையை கொலை செய்த தந்தை

தேனி அருகே 10 மாத பெண் குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்ததாக கூறப்படும் தந்தையை போலீசார் கைது செய்தனர். சாமிதோப்பு பகுதியை சேர்ந்தவர்கள் பன்னீர்செல்வம், அழகுமணி...

கல்லூரி மாணவர்கள் மோதல்..! சீனியர் ஜூனியர் விவகாரமா? காதல் விவகாரமா?

புதுச்சேரியில் ஆச்சாரியா கல்வி குழுமத்தை சேர்ந்த பொறியியல் மாணவர்களும், கலை அறிவியல் பயிலும் மாணவர்களும் கல்லூரி வளாகத்திற்குள்ளேயே மோதிக்கொள்ளும் காட்சிகள் வெளியாகியுள்ளன.   சீனியர் ஜூனியர் ஈகோ,...

65 வாகனங்களை மீட்டு உரியவர்களிடம் ஒப்படைப்பு..காவல்துறையின் செயல்!

தூத்துக்குடியில் பல்வேறு இடங்களில் கேட்பாரற்று கிடந்த 65 இருசக்கர வாகனங்கள் போலீசாரால் மீட்கப்பட்டு உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. மாநகர பகுதிகளில் ஆங்காங்கே இருந்த இரு சக்கர வாகனங்களை மீட்ட...

எண்ணெய் கிணற்றில் விழுந்த நாய்க்குட்டி! தலைகீழாக தொங்கி நாய்க்குட்டியை காப்பாற்றிய சிறுவன்

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கிக்கொண்ட நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் உயிரை துச்சமென மதித்து மனிதநேயத்துடன் காப்பாற்றிய காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல...

கொரானா விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ரோபோக்கள்

கேரளாவின் கொச்சி நகரத்தில் ரோபோக்கள் உதவியுடன் மேற்கொள்ளப்பட்டு வருவதால் கொரொனா வைரஸ் விழிப்புணர்வு பொதுமக்களிடம் அதிக கவனம் பெற்றுள்ளது. ரோபோட்டிக்ஸ் சென்டர் நிறுவனம் உருவாக்கியுள்ள இரண்டு ரோபோக்கள்...

Right Menu Icon