கிணற்றில் விழுந்த காட்டு யானை மீட்க்கப்பட்டது!

Publish by: செய்திப்பிரிவு --- Photo : Arrangemets


தர்மபுரி மாவட்டம் காரிமங்கலத்தில் விவசாய கிணற்றில் விழுந்த யானை 7 மணி நேர போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்கப்பட்டது. இரு தினங்களுக்கு பின்பு பெண்ணாகரம் ஒட்டிய வனத்திலிருந்து உணவு, தண்ணீர் தேடி ஊருக்குள் வந்த இரண்டு காட்டு யானைகளில் ஒன்று நேற்று இரவு விவசாய கிணற்றில் தவறி விழுந்தது.

 

இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் ஜேசிபி உதவியுடன் கிணற்றில் இருந்து தரைக்கு சாய்தள பாதை அமைத்தனர். பின்னர் அதன் வழியே மேலே ஏறி வந்த யானையை காட்டுக்குள் விரட்டினர்.