தமிழகத்தில் ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு..! 50 பேர் டெல்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள் என அதிர்ச்சி தகவல்!! மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்வு!!
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 57 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த எண்ணிக்கை 124 ஆக உயர்ந்துள்ளது. இன்று கொரோனா பாதிப்பு உறுதி...





