--- --:--:-- --

Month: March 2020

குழிக்குள் 6,000 கோழிகள் உயிருடன் புதைப்பு! கடும் கண்டனம்!

கர்நாடகத்தில் கொரொனா பீதி காரணமாக 6 ஆயிரம் கோழிகள் உயிருடன் புதைக்கப்பட்ட சம்பவத்திற்கு சமூகவலைதளத்தில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. டுவிட்டர் சமூக வலைதளத்தில் அந்த வீடியோ...

ஊதச் சொல்லி மது சோதனை செய்யக் கூடாது…!

மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுகிறார்களா என சோதிக்க முகத்துக்கருகில் ஊதச்சொல்லி சோதனை செய்வதை தவிர்க்குமாறு போக்குவரத்து காவல்துறையினர் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மக்கள் கூடும் இடங்களில் பணிபுரியும் போக்குவரத்து காவலர்களுக்கு...

காங்கிரஸ் நிர்வாகிகளை குண்டு கட்டாக தூக்கி வாகனத்தில் ஏற்றிய போலீசார்

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் அனுமதியின்றி பாதயாத்திரை சென்ற இளைஞர் காங்கிரசாரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் தண்டி யாத்திரையில்...

ஒற்றை வாழைப்பழத்திற்காக ஒரே நேரத்தில் சண்டையிட்டு கொண்ட குரங்குகள்!

தாய்லாந்தில் ஒரே நேரத்தில் நூற்றுக்கணக்கான குரங்குகள் வாழைப்பழத்திற்காக சாலையில் மொத்தமாக மோதிக்கொண்டன. மத்திய தாய்லாந்தில் உள்ள நவ்சரி என்ற இடத்தின் புறநகர்ப் பகுதியில் ஏராளமான குரங்குகள் வசித்து...

அரசு பேருந்து முன்பு விழுந்து முதியவர் தற்கொலை

சென்னை தண்டையார்பேட்டையில் அரசு பேருந்து முன்பு விழுந்து முதியவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு பதிவான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. கோயம்பேட்டில் இருந்து புறப்பட்ட அந்த...

ஈபிஎஸ் – ஓபிஎஸ் முன்னிலையில் அதிமுக மாநிலங்களவை வேட்பாளர்கள் மனுத் தாக்கல்

அதிமுக சார்பில் மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் மூன்று வேட்பாளர்களும் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். தமிழகத்திலிருந்து மாநிலங்களவைக்கு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் 23ம் தேதி நடைபெறுகிறது.  ...

“நாங்களும் 10 வருஷமா இதுக்குத் தான் போராடுறோம்”!! நடிகர் ரஜினியின் முடிவுக்கு சீமான் வரவேற்பு!!

நடிகர் ரஜினி அரசியலுக்கு வந்தால் தமது திட்டம், கொள்கை என்பது குறித்து கூறியுள்ளதற்கு நாம் தமிழர் கட்சி சீமான், வரவேற்கிறோம்... வாழ்த்துகிறோம் என உற்சாகமாக தெரிவித்துள்ளார்.  ...

5,8ஆம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்த முயற்சித்தது ஏன்..?

உலகத் தரத்தில் கல்வி கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்திலேயே ஐந்து மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு கொண்டுவர முயற்சித்ததாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்....

ஆசிரியை தவறவிட்ட பணத்தை மீட்டுத் தந்த மாணவிக்கு குவியும் பாராட்டுகள்

விழுப்புரத்தில் ஆசிரியை ஒருவர் தவறவிட்ட 35 ஆயிரம் ரூபாயை பத்திரமாக ஒப்படைத்த மாணவிக்கு பாராட்டுக்கள் குவிகின்றன. விழுப்புரம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள நகராட்சி பள்ளியில் பணியாற்றும்...

கொரொனா அச்சுறுத்தல்…பள்ளிகளுக்கு விடுமுறை கோரிய மனு தள்ளுபடி!

இந்தியாவில் கொரொனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது. மகாராஷ்டிராவில் வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 11 ஆக அதிகரித்துள்ளது.அதைப்போல கேரளாவில் 17 பேரும், உத்தர பிரதேசத்தில்...

“நடிகர் விஜய் வீட்டில் மீண்டும் ஐ.டி.ரெய்டு!!” பிகிலை தொடர்ந்து மாஸ்டர் படத்திலும் சம்பளம் தொடர்பாக விசாரணை!!

நடிகர் விஜய் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். பிகில் படத்தை தொடர்ந்து மாஸ்டர் படத்திற்கு விஜய் வாங்கிய சம்பளம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டதாக...

பொது அமைதிக்கு பங்கம் விளைவிப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை..!கோவை மாவட்ட ஆட்சியர் ராசாமணி எச்சரிக்கை !!!

கோவை மாவட்டத்தில் அமைதி நிலவ இரு தரப்பு கூட்டம் நடத்திய பின்னர், மாவட்ட ஆட்சியர் ராசாமணி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், கோவை மாவட்டத்தில் சட்டம்...

பறவைக்காய்ச்சல் எதிரொலி,.!கேரளாவில் இருந்து வரும் வாகனங்களுக்கு மருந்து தெளிப்பு !!!

கேரளாவில் ஏற்கனவே கொரோனோ வைரஸ் தீவிரமாக பரவி வரும் நிலையில் பறவைக்காய்ச்சலும் பரவி கேரள மக்களை அச்சத்தில் ஆழ்த்தி வருகிறது. இந்நிலையில் கோவையின் தமிழக-கேரள எல்லைப்பகுதிகளில் கால்நடை...

“சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம்!” அமமுக புதிய அலுவலக திறப்பு விழாவில் டிடிவி தினகரன் பேச்சு!!

வருகிற சட்டப்பேரவை தேர்தலில் வலுவான கூட்டணி அமைப்போம் என அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.   அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் புதிய அலுவலகம்...

கட்சிக்கு ஒரு தலைமை … ஆட்சிக்கு ஒரு தலைமை … கொள்கைகளை மட்டுமே முழங்கி நழுவிய ரஜினி..! கட்சி தொடங்குவது எப்போது?

அரசியலுக்கு வருவது நிச்சயம் என்று அறிவித்த 3 வருடங்களுக்கு பிறகு, இன்று தனது அரசியல் பயணம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடப் போவதாக ரஜினி அறிவித்தது முதலே...

பல்லடம் அருகே, புல் மப்பில் பஞ்சாயத்து தலைவர்களை மிரட்டி காசு பறிக்கும் அதிமுக கிளை செயலாளரின் அடாவடி!!

திருப்பூர் பகுதியில் கிராம பஞ்சாயத்துகளில் நடைபெறும் பணிகளில் அது சரியில்லை.. இது சரியில்லை.. ஊழல் பண்றீங்க.. இதையெல்லாம் பத்திரிகைகளில் செய்தி வெளியிடுவேன் என்றெல்லாம் மிரட்டல், உருட்டல் விடுத்து...

வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள்..!

ஆப்பிரிக்க நாடான கென்யாவில் அரிதினும் அரிதாக காணப்பட்ட வெள்ளை ஒட்டகச் சிவிங்கிகள் வேட்டைக்காரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். கென்யாவில் கடந்த 2014ஆம் ஆண்டு தாய் ஒட்டகச் சிவிங்கிகள் அதன் குட்டியும்...

இந்திய துறைமுகங்களில் வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் நுழைய தடை

கொரொனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக 31-ஆம் தேதி வரை வெளிநாட்டு பயணிகள் கப்பல்கள் இந்திய துறைமுகங்களின் நுழைய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதுகுறித்து சென்னை துறைமுக...

எஸ்‌பி‌ஐ சேமிப்புக் கணக்குகளுக்கு குறைந்தபட்ச இருப்பு அவசியமில்லை

எஸ்பிஐ வங்கி சேமிப்பு கணக்குகளுக்கு குறைந்தபட்சம் இருப்புத் தொகையை பராமரிக்க அவசியமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கியில் நாற்பத்தி நான்கு கோடியே 51 லட்சம் சேமிப்பு கணக்குகள்...

உரிமையாளருடன் சாகசம் செய்யும் நாய்க்குட்டி!

துருக்கியில் உரிமையாளருடன் சேர்ந்து சாகசத்தில் ஈடுபட்டு விளையாடும் குட்டி நாயின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவின் ஆரம்பத்தில் உரிமையாளரின் தோள்பட்டையில் நின்று இருக்கும் நாய்க்குட்டி,...

தேனி வெடிவிபத்தில் தாய் மகள் உடல் கருகி பலி

தேனி மாவட்டம் பெரியகுளத்தில் சட்டவிரோதமாக வீட்டில் வெடி தயாரித்தபோது திடீரென வெடித்து சிதறியதால் தாய் மற்றும் மகள் உடல் கருகி பலியானார்கள். வடகறி சேர்ந்த கணவரை இழந்தவரான...

சூப்பர் மார்க்கெட்டில் ஊழியரின் செல்போனை திருடியவர் போலீசில் ஒப்படைப்பு!

அரக்கோணம் அருகே ஐஎன்எஸ் ராஜாளி விமானதள ஊழியர் மனைவியுடன் சென்று சூப்பர் மார்க்கெட்டில் செல்போன் திருடும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.   அரக்கோணம் பழமுதிர்சோலை சூப்பர் மார்க்கெட்டில்...

இயக்குநர் வீண் செலவு செய்ததால் படத்தை தானே இயக்க முடிவு

வெளிநாடுகளில் கதை எழுதுவதற்காக 35 லட்சம் ரூபாய் உள்ளிட்ட 13 கோடி ரூபாயை செலவு செய்த நிலையில், துப்பறிவாளன்2 வை இயக்கி வந்த இயக்குனர் படத்தில் இருந்து...

ஏ‌டி‌எம் போனா கொரொனா வந்துரும்..!

கைகளால் தொடுவதன் மூலம் 80% கொரோனா வைரஸ் பரவி வருவதாக உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. இந்நிலையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான ஒரு பயன்படுத்தும் கேட்டு அமைப்புகளில் அதற்கான...

Right Menu Icon